புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 11:54 am

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு NyuRlMRjTzWXp9ByjIFt+c2a08137-21b9-4e27-96df-ef85458bb5e7
-
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 1:03 pm

ஆடிப்பெருக்கு:
குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை
வணங்குவோம்!

-
By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி
-------------------------------------------------
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi6
-
வரும் சனிக்கிழமை (3/8/2019) ஆடி பதினெட்டு எனும்
பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும்
கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம்.

அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து
செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில்
ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என
அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும்
அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான்
பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச்
சொல்கின்றன புராணங்கள்.

இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள்
யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள்
பலவும் சிறப்பிக்கின்றன.

ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில்
ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு
ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய
ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
-
-------------------------------
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi11
-
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின்
தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்
பணிகளைத் துவங்குவர்.

ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப்
போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.

அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம்
நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 1:06 pm


ஆடிப் பெருக்கு
-----------------
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில்
நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும்.
நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க
வளம் அருளும் அன்னை காவிரி நதியைப்
பெண்ணாக – தாயாகப் பாவித்து வணங்கிப்
போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா
தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.

அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்
தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
“ஆடி பதினெட்டாம் விழா’ கொண்டாடப்படுகிறது.

முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில்
ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி
தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள்.

காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற
ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக்
கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்
தீர்த்துள்ளது.

ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன.
காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்
கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக்
கொண்டாடப்பட உள்ளது.

ஆடிபதினெட்டு கொண்டாட்டம்
-----------------------------

ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது
எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக
முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை
அல்லது முளைப்பாரி என்பார்கள்.

ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை
ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான
இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர்.
அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக
வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை
ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின்
முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi4

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும்
பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார்.
சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக்
கொள்வார்கள்.

அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை,
பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை,
கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச்
சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை
எல்லாம் தழைக்கப் போகின்றன.

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று
ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு
புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.

ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில்
விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து,
கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள்
மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:47 pm

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi8

காவிரிக்குச் சூல்


காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள்
என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.

சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக
இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே
வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள்.

மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்
விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி
நதிக்கரையில் கூடி – தலை வாழையிலையில் –
காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம்,
எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம்,
பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி
தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி –
மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின்
கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில்
பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது –
பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
-
----------------------------------------

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்


ஆடிப்பதினெட்டு அன்று – ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின்
அம்மா மண்டப படித்துறையில் – நம்பெருமாள் எழுந்தருளி
– யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும்
புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.
-
========================

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக