புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
36 Posts - 47%
heezulia
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
4 Posts - 5%
Raji@123
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
2 Posts - 3%
prajai
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
5 Posts - 1%
Guna.D
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_m10அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 10:07 am

அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? 201908020459233472_In-the-movie-Ajith-Daughter-of-Sridevi_SECVPF
-
அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடித்துள்ள
‘நேர்கொண்ட பார்வை’ படம் அடுத்த வாரம் திரைக்கு
வருகிறது.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக
தயாராகி உள்ளது. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத்,
டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வினோத் டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்
போனிகபூர் தயாரித்துள்ளார். பிரச்சினையில் சிக்கும்
சில பெண்களுக்கு கோர்ட்டில் நீதி கிடைக்க அஜித்குமார்
எப்படி உதவுகிறார் என்பது கதை.

இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் மீண்டும் போனிகபூர்
தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக
அறிவித்து உள்ளனர். இந்த படத்தையும் வினோத்
இயக்குகிறார்.

அஜித்குமார்-எச்.வினோத் கூட்டணியில் புதிய படம்
தயாராகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் இறுதியில்
பூஜையுடன் தொடங்கும் என்று போனிகபூர் டுவிட்டரில்
கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு
நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி
உள்ளது. அஜித் படத்தில் மகளை நடிக்க வைக்க
வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது.
அது இந்த படத்தில் நிறைவேறுகிறது.

ஏற்கனவே ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில்
அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக