புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
7 Posts - 64%
heezulia
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
8 Posts - 2%
prajai
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
4 Posts - 1%
mruthun
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_m10'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 28, 2019 10:50 am

'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு Sathyakala
மாயமான தொரட்டி திரைப்பட நாயகி சத்யகலாவை
மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷமன் மித்ரு தாக்கல்
செய்த மனுவில், ஷமன் திரைப்படத் தயாரிப்பு
நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தொரட்டி
திரைப்படம், வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு
வரவுள்ளது.

இந்தத் திரைப்படத்தை நான் தயாரித்து நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் சத்யகலாவும் நடித்துள்ளார். திரைத்
துறையில் சத்யகலா பணியாற்றுவதில், அவரது தந்தை
ரத்தினத்துக்கு விருப்பமில்லை. இதனால் சத்யகலாவுக்கு
திருமணம் செய்து வைக்க அவர் முயற்சிப்பதாக
ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சத்யகலா திடீரென மாயமாகி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, படத் தயாரிப்புக் குழு சார்பில்,
கடந்த ஜூலை 25-ஆம் தேதி பொள்ளாச்சி காவல்
நிலையத்தில் புகார் அளித்தோம். அந்தப் புகாரின் மீது
போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் சென்னையில் உள்ள சத்யகலாவின் வீட்டிலும்
யாரும் இல்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து
வைக்கப்பட்டுள்ளது. எனவே, ரத்தினத்தின் சட்ட விரோத
காவலில் உள்ள நடிகை சத்யகலாவை மீட்டு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி,
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான
வழக்குரைஞர் இந்து கருணாகரன் முறையீடு செய்தார்.

வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக
கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
----------------------------
தினமணி


avatar
Guest
Guest

PostGuest Sun Jul 28, 2019 11:09 am

'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு 1571444738
தமிழ் நாடு நல்ல முன்னேற்றம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 28, 2019 6:09 pm

எதில்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 28, 2019 8:28 pm

எல்லாவற்றிலும். திருட்டு,கொள்ளை,கடத்தல்,கொலை,ரூட் தல, பயங்கரவாதம்............. இப்படி...............
எல்லாம் சினிமாப்பாணியில். சமீப கால நிகழ்வுகள் அனைத்தும் சினிமாக் காட்சிகளாக வந்துள்ளன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக