புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_m10எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 28, 2019 10:36 am

எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி Missile
-

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணப் பகுதியில் நடைபெறும்
தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை மெக்ஸிகோவின்
சிஹுவாஹுவா மாகாணம், சிவுடாட் ஜுவாரெஸ் பகுதியிலிருந்து
படமெடுக்கும் நபர் (கோப்புப் படம்).
--------------------------------------
-
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அமெரிக்க
பாதுகாப்புத் துறையின் நிதி பயன்படுத்தப்படுவதற்கு அந்த
நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கனவு திட்டமான
எல்லைச் சுவர் கட்டுமானப் பணிகளைத் தொடர்வதில் நீடித்து
வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை
வழங்கிய தீர்ப்பில், எல்லைச் சுவர் எழுப்புவதற்கு கீழமை
நீதிமன்றங்கள் விதித்திருந்த தடையை ரத்து செய்தனர்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்)
பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

எல்லைச் சுவர் விவகாரத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தெற்கு எல்லையில் சுவர் எழுப்புவதற்கான தடைகளை நீக்கியுள்ள
உச்சநீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இது, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புக்கும், சட்டத்தின்
ஆட்சிக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும் என்று
தனது பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மெக்ஸிகோ வழியாக ஏராளமான அகதிகள் சட்டவிரோதமாக
அமெரிக்காவுக்குள் வருவதால், அமெரிக்கர்களின் நலன்கள்
பாதிக்கப்படுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்
பிரசாரத்தின்போது டிரம்ப் குற்றம் சாட்டினார்.

தாம் ஆட்சிக்கு வந்தால், அந்த எல்லையில் சுவர் எழுப்பி,
அகதிகளின் வருகையைத் தடுப்பதாக அப்போது அவர் வாக்குறுதி
அளித்திருந்தார்.

எனினும், அத்தகைய சுவர் எழுப்புவது உரிய பலனைத் தராது
எனவும், அது தேவையற்ற பொருள் விரயத்தை ஏற்படுத்தும்
எனவும் எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.

இதன் காரணமாக, எல்லைச் சுவர் எழுப்புவதற்கு டிரம்ப் கோரிய
570 கோடி டாலர் (சுமார் ரூ.39,250 கோடி) நிதி ஒதுக்கீடு செய்ய
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மறுத்து வந்தனர்.

இதனால் பிற துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல்
அமெரிக்க அரசுத் துறைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
முதல் முடக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான அரசு
ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எல்லைச் சுவருக்காக 140 கோடி டாலர்
(சுமார் ரூ.9,640 கோடி) ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்பு
க்கொண்டதையடுத்து அரசுத் துறைகள் முடக்கம் கடந்த
பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது.

எனினும், எல்லைச் சுவருக்குத் தேவையான முழு நிதியையையும்
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பெறுவதற்காக,
அதிபர் டிரம்ப் அவசர நிலை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ராணுவ கட்டுமான நிதியிலிருந்து
360 கோடி டாலர் (சுமார் ரூ.24,780 கோடி), போதைப் பொருள்
கடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட தொகையிலிருந்து 250 கோடி டாலர் (சுமார்
ரூ.17,215 கோடி), நிதித் துறையின் சொத்துகள் பறிமுதல்
நிதியிலிருந்து 60 கோடி டாலர் (சுமார் ரூ.4,131 கோடி)
ஆகியவற்றை மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்புவதற்காக
டிரம்ப் ஒதுக்கீடு செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், போதைப்
பொருள் கடத்தல் தடுப்புக்கான பாதுகாப்புத் துறையின்
250 கோடி டாலர் நிதியை எல்லைச் சுவர் கட்டுமானத்துக்குப்
பயன்படுத்த சான் ஃபிரான்சிஸ்கோ முறையீட்டு நீதிமன்றம்
இந்த மாதத் தொடக்கத்தில் தடை விதித்தது.

இந்தச் சூழலில், கீழமை நீதிமன்றம் விதித்திருந்த அந்தத்
தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.

டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடைந்து, அடுத்த ஆண்டு
நடைபெறும் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட முடிவு
செய்துள்ள நிலையில், கடந்த தேர்தலின் போது அவர் அளித்திருந்த
மெக்ஸிகோ எல்லைச் சுவர் வாக்குறுதியை நிறைவேற்ற இதன்
மூலம் அவருக்கு வழி ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
-
-------------------------
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 28, 2019 10:45 am

எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி 1571444738
ட்ரம்பிற்கு வெற்றி. ஆனால் தினமும் எல்லை கடந்து வருபவர்கள் பலர் உயிர் இழக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அகதிகள் வரவையும் உயிரிழப்புகளையும் இந்த எல்லை சுவர் தடுக்குமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக