புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
37 Posts - 36%
heezulia

35 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Sindhuja Mathankumar
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
manikavi
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_m10'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 26, 2019 6:29 am

புதுடில்லி:
பாலியல் கொடுமைகளில் இருந்து, குழந்தைகளை
பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி
உதவியுடன், அனைத்து மாவட்டங்களிலும், பிரத்யேக
நீதிமன்றங்களை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
வழக்கு ஒன்றை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று(ஜூலை 25)
பிறப்பித்த உத்தரவு:

குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள்
அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இந்த குற்றங்கள்
தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து,
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'போக்சோ' பிரத்யேக
நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பாக,
ஒரு ஆண்டுக்கு, 100 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள்
எந்தெந்த மாவட்டங்களில் பதிவாகின்றனவோ, அந்த
மாவட்டங்களில் எல்லாம், இந்த பிரத்யேக நீதிமன்றங்களை,
மத்திய அரசின் நிதியின் கீழ் அமைக்க வேண்டும்.

இந்த நீதிமன்றங்களை, 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்.
வழக்குகளில் ஆஜராவதற்கு, சிறப்பு பயிற்சி பெற்ற வக்கீல்களை
நியமிக்க வேண்டும்.

இத்தகைய வழக்குகளில், தடயவியல் அறிக்கைகளை,
குறிப்பிட்ட காலத்துக்குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய,
அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
---------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக