புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
190 Posts - 61%
heezulia
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
81 Posts - 26%
T.N.Balasubramanian
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
9 Posts - 3%
kavithasankar
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
6 Posts - 2%
prajai
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
5 Posts - 2%
Jenila
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
3 Posts - 1%
Barushree
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
377 Posts - 50%
heezulia
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
269 Posts - 36%
Dr.S.Soundarapandian
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
18 Posts - 2%
i6appar
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
13 Posts - 2%
prajai
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
6 Posts - 1%
Barushree
வலைபாயுதே Poll_c10வலைபாயுதே Poll_m10வலைபாயுதே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைபாயுதே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 6:41 pm


சைபர் ஸ்டார்
நன்றி-விகடன்
-----------------------
வலைபாயுதே Vikatan%2F2019-07%2F348907d5-a6c1-406b-8a7d-d4b2566ab9aa%2F111

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 6:44 pm

twitter.com/amuduarattai

கறி வாங்கும் எல்லோருக்கும் கொழுப்பும் எலும்புமாகத்
தரும் மட்டன் கடைக்காரர்கள், கடைசியாக, யாருக்குத்தான்
அந்த நல்ல கறியைத் தருவார்களோ?!
-
--------------------------------------

facebook.com/mathukkur.ramalingam

புறநானூறு கேட்டுக் கைதட்டிப் பாராட்டி விட்டு
சட்டைப்பையைப் பார்த்தால் இருந்த நானூறும் காணவில்லை.
-
-----------------------------------------------

twitter.com/Jino_Offl

நம்மள வீட்ல அதிகமா போட்டுக் கொடுக்கிறது:

1. செல்போன்

2. உயிர் நண்பன்
-
---------------------------------------------
twitter.com/yugarajesh2

தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் கொண்டு
வர வேண்டும்-தனியரசு

#சட்டசபையில் ‘தண்ணீ’ பிரச்னை பற்றிப் பேசுங்கள்னு
சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டார் போல..!
-
-----------------------------------------------------
twitter.com/Giri47436512

தலையில் பேன் பார்க்கும்போது அம்மாவிடம் குட்டு
வாங்காத மகள்களே கிடையாது...

தனியாய் ஒரு வேலை செய்யும்போது அப்பாவிடம்
திட்டு வாங்காத மகன்களே கிடையாது...
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 6:51 pm

வலைபாயுதே Vikatan%2F2019-07%2F525b7fe7-b297-4a3a-b61a-29bea0b8127d%2F112a
-
witter.com/oorkkavalaan

நமக்குப் பிடிச்ச மாதிரி ஒரு நாள் லைஃப் மாறும்...

அப்ப ஒன்னு நமக்கு தலையில `நர’ தள்ளியிருக்கும்...

இல்ல வாயில `நொர’ தள்ளியிருக்கும்...
-
------------------------------------------------
twitter.com/bhavanya9512

சாமி வந்தாலும் பெண்களுக்குத்தான் வருது...
பேய் பிடித்தாலும் பெண்களுக்கே பிடிக்குது...

இதென்ன கான்செப்ட்டு?
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 6:53 pm

Facebook.com/Narayani subramaniam

மீன்பிடித் தடைக்காலம் முடியும்வரை
பேசிக்கொள்வதில்லையென்று முடி வெடுத்தோம்.

உன் கடல் மேற்கு, என் கடல் கிழக்கு என்பது நினைவிலில்லை.
சண்டையிட்டு நாம் பிரிந்தபோது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது
திசைமானி. இன்று கல்லறையில் நடுங்கி தெற்கு மட்டும் காட்டுகிறது.
-
--------------------------
Facebook.com/Shalin Maria Lawrence

‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு எல்லாம் விமர்சனம்
எழுதக்கூடாது சார்...
பாத்து முடிச்சிட்டு அப்படியே முகத்துல ஒரு சின்ன
புன்னகையோட ஒரு கிளாஸ் காபி எடுத்துட்டு
மொட்டமாடி போய் அந்த காபி வாசத்தோட அண்ணாந்து
வானத்த பாத்து அப்படியே லயிச்சுப் போகணும்.
-
-----------

சிலதை எல்லாம் ரசனையோடு நிறுத்திக்கணும். அதைப் பத்திப் பாடம் எடுக்கக்கூடாது.

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக