புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
190 Posts - 61%
heezulia

81 Posts - 26%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

6 Posts - 2%
kavithasankar

Dr.S.Soundarapandian

prajai

5 Posts - 2%
Jenila
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
377 Posts - 50%

269 Posts - 36%
Dr.S.Soundarapandian
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
18 Posts - 2%
i6appar
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_m10எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு Poll_c10 
13 Posts - 2%

9 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

1
சென்னை:''எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, 2.50 கோடி ரூபாயிலிருந்து, 3 கோடி ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்: எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுக்கு, 2.50 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிதியை செலவழிக்க, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் விரும்பிய திட்டங்களுக்கு, நிதி ஒதுக்க முடியவில்லை. எனவே, நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். உயர் கோபுர மின் விளக்கு அமைக்க, நிதி ஒதுக்க, அனுமதி அளிக்க வேண்டும்.

அமைச்சர், வேலுமணி: தி.மு.க., ஆட்சியிலும், அந்த நிபந்தனைகள் இருந்தன. நிதியில், 50 சதவீதம் தொகையை, உறுப்பினர்கள் விரும்பிய பணிக்கு ஒதுக்கலாம். உயர் கோபுர மின் விளக்கு அமைத்தால், அதிக மின்சாரம் செலவாகிறது. எனவே, அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அனுமதி வழங்குவது, பரிசீலனையில் உள்ளது; நிபந்தனைகள் அவசியம்.

துரைமுருகன்: பழையதை விடுங்கள். எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிவாளம் போட வேண்டாம். நிபந்தனைகளை தளர்த்துங்கள்.

அ.தி.மு.க., - சரவணன்: எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை, உயர்த்தி வழங்க வேண்டும்.

முதல்வர்: தொகுதி மேம்பாட்டு நிதி, 2.50 கோடி ரூபாய் என்பது, இனி, 3 கோடி ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக