உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:24 pm

» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 2:22 pm

» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Today at 2:11 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:14 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 12:54 pm

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 12:51 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:01 pm

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 11:33 am

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 11:04 am

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 11:02 am

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 10:53 am

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 7:03 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:56 am

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

Admins Online

சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி

சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி Empty சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி

Post by ayyasamy ram on Sun Jul 21, 2019 6:31 am



சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில்
கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி தராவிட்டால்,
தானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்
எனறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான
விவாதத்துக்குப் பதில் அளித்து துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குட்பட்ட
பகுதியில் 1,200 சதுர அடிக்கு குறைவான கட்டடத்துக்கு
அனுமதிகோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு
30 நாள்களுக்குள் அனுமதி வழங்க தவறும் பட்சத்தில் திட்ட
அனுமதி வழங்கப்பட்டதாகக் கருத்தப்படும்.

அதைப்போல சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதியிலும்
1,200 சதுர அடிக்கு குறைவான இடத்தில் கட்டடம் கட்ட
30 நாள்களுக்குள் அனுமதி வழங்க தவறும்பட்சத்தில் திட்ட
அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

நவீன மலர் அங்காடி:

கோயம்பேட்டில் உள்ள மலர் அங்காடிக்கு கிழக்குப் பகுதியில்
அமைந்துள்ள 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில்
நவீன மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும்.

வேளச்சேரி துரித ரயில் நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு
சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்
ரூ.80 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமத்தால் நிறுவப்படும்.

திருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில்
ரூ.150 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்
என்றார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56623
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை