ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

3 posters

Go down

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Empty இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

Post by Guest Sat Jul 20, 2019 7:41 pm

நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர், ஏன் சிவப்பு பையை கொண்டு வந்தார்?

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Briefcase-bahi-khata

வழக்கமாக பட்ஜெட் உரைக்கு வருபவர்கள் சூட்கேசில் பட்ஜெட் உரை தொகுப்பை கொண்டு வருவார்கள்.இந்த தடவை சிவப்பு சுருக்குப் பையில் (bahi khata ) உரையை கொண்டு வந்ததற்கு அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். சூட்கேஸ் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்ததாகும்.அதை பிரிட்டிஷ் காலணி கால மரபை மாற்றவும், சூட்கேஸ் என்றதும் லஞ்சம் தான் நினைவுக்கு வருவதாகவும், அதனால் அதை மாற்றவும், இந்த மாற்றம் எனவும் சொல்லி இருக்கிறார். (வாழ்த்துகள்)

(We are not not a suitcase-carrying govt. - Nirmala Sitharaman -அதாவது எங்கள் அரசு லஞ்சம் வாங்காத அரசு எனப் பொருள்?)

ஆனாலும் இதற்கு முன்னர் கிரிஷ்னமாச்சாரி,மொராஜி தேசாய் போன்றவர்கள் சூட்கேஸ் இல்லாமல் கோப்புகளை மட்டுமே கோண்டு வந்தனர்.(இணையம்)

பட்ஜெட் உரைக்கு முன்னர் அல்வா நிகழ்வு.…………

அல்வா திருவிழா (halwa ceremony) என்பது ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் நடுவண் அரசின் நிதியறிக்கை அச்சிடும் முன் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். நிதி அமைச்சகம் வரவுசெலவுத் திட்டத்தினை அச்சிற்கு அனுப்பவேண்டும். அச்சிடும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வரையில் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாது இருப்பர். அவர்கள் அனைவரும் அச்சக வளாகத்திலேயே இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தினரைக் கூட எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிதியமைச்சர் அத்தனைப் பணியாளருக்கும் இனிப்பு, அல்வா கொடுத்து இந்த தனிமைப் படுத்தும் நிகழ்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் நிகழ்வாகவும் எல்லாம் இனிதாக நடைபெற விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைகிறது. (விக்கிபீடியா)

நிர்மலா சீதாராமன் அல்வா நிகழ்வில் இன்னொரு வேறுபாட்டையும் காணொளியில் அவதானிக்க முடிந்தது. வழக்கமாக அல்வா செய்த கடாயின் மேல் உள்ள ரிப்பனை வெட்டுவார்கள். இந்தத்தடவை ரிப்பனை வெட்டாமல் கட்டை அவிழ்த்து தொடங்கினார்.

தெரிந்து கொள்வதற்காக………….

இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 இல் அப்போதய நிதி அமைச்சர் RK சன்முகம் செட்டியார் தோல்பையையும்,
(கோவையை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தமிழ் சபாநாயகராகவும் இருந்தார்.சிலப்பதிகாரம்,குற்றாலக்குறவஞ்சி உரை எழுதியதுடன், தமிழிசை இயக்கத்தையும் தொடங்கி நடத்தினார்.இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம்)


பின் சூட்கேசையும் கையடக்க பைகளையும் பாவிக்கத் தொடங்கினர்.

பிரிட்டனில் 1860 இல் இருந்து சிவப்பு நிறப் பெட்டியில் (Gladstone ) கொண்டு வருவது வழக்கத்தில் இருந்தது.(11, டவுணிங்க் வீதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவார். 1860 இல் budget chief William E. Gladstone ,முதலில் இந்த வழக்கத்தை தொடங்கினார்.இந்தப் பழைய கிளட்ஸ்டோன் பை 2010 வரை நீடித்தது.)

கிளாட்ஸ்டோன் 1853 ஏப்ரல் பட்ஜெட் உரை சரித்திலேயே நீண்ட உரையாக இருந்தது.அவர் தனது உரையை 4 மணி 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். அதிக பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரை என்பதால் அவர் அப்படிச் செய்தார். அதன் பின் பட்ஜெட் கொண்டு வரும் பை 141/2 x 10 அங்குலம் என்ற அளவில் செய்து பாவித்தார்கள். அதே கிளாட்ஸ்டோன் பையை தொடர்ந்து ஒவ்வொரு நிதி அமைச்சரும் பாவித்தார்கள்.பாவம் 2010 இல் தான் அதற்கு ஓய்வு கிடைத்தது.

Budget என்ற சொல் எங்கிருந்து வந்தது? பிரென்ச் சொல்லான bougette - bulga – (லத்தீன்), boulge - bougette-(french ) - budget (today) = leather bag ஆக பட்ஜெட் என்றால் தோல் பை

(இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே!)

(இணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Empty Re: இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

Post by T.N.Balasubramanian Sat Jul 20, 2019 8:35 pm

அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Empty Re: இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 8:45 pm

T.N.Balasubramanian wrote:அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1300886
நீங்கள் கூறுவது உண்மை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Empty Re: இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

Post by ayyasamy ram Mon Jul 22, 2019 6:45 am

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Gallerye_145752853_2325010
-
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும் என்று தமிழக அரசிற்கு
விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம்
அருமை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன். Empty Re: இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தேசிய செய்திகள்வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு - புதிய வரி விகிதாசாரங்களை மாற்றி அமைப்பாரா நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
»  சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum