புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_m10சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 20, 2019 6:24 am

புதுடில்லி:
கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய நேரத்தில்,
சபைக்கு வராத, மத்திய, கால்நடைத்துறை இணை அமைச்சர்,
சஞ்சீவ் குமார் பல்யானை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா
நாயுடு, கண்டித்தார்.

ராஜ்யசபாவில் நேற்று, கேள்வி நேரம் முடிந்த பின், கால்நடைத்
துறை தொடர்பான பிரச்னையை, உறுப்பினர் ஒருவர் எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்க வேண்டிய, மத்திய கால்நடைத் துறை,
மீன்வளத்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான,
சஞ்சீவ் குமார் பல்யான், சபையில் இல்லை.

இதனால், சபை அலுவல்களை நடத்திக் கொண்டிருந்த, ராஜ்யசபா
தலைவரும், துணை ஜனாதிபதியுமான, வெங்கையா நாயுடு,
கடும் கோபம் அடைந்தார். அமைச்சர் சஞ்சீவ் குமாரை அழைத்து
வரும்படி, சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, அமைச்சர், சபைக்கு வந்தார்.
அப்போது, ''கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என, உங்களுக்கு
தெரியாதா; ஏன் சபையில் இல்லை,'' என, வெங்கையா நாயுடு,
கோபமாக கூறினார்.

இதையடுத்து, ''சபையில் இல்லாதது தவறு தான்; இதற்காக
வருந்துகிறேன். இனி, இதுபோல் நடக்காது,'' என, அமைச்சர்
பல்யான் தெரிவித்தார்.

சபைக்கு வராமல், 'மட்டம்' போடும் அமைச்சர்களை,
பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கண்டித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக