புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
115 Posts - 76%
heezulia
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
3 Posts - 2%
Pampu
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
280 Posts - 77%
heezulia
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
8 Posts - 2%
prajai
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_m10பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 13 Dec 2009 - 8:31

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Ht97

புகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.

இதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன.

புகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் உபயோகித்தாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும்.

புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.

by - vayal.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 28 Jul 2010 - 13:17

என்னதான் செய்தாலும் இந்த மக்கள் திருந்தவே மாட்டார்கள் பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 440806

பதிவிற்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed 28 Jul 2010 - 13:34

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது சபீர். ரிலாக்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 28 Jul 2010 - 13:37

உபயோகமான தகவல் பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 678642

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 28 Jul 2010 - 14:04

சபீர் wrote:என்னதான் செய்தாலும் இந்த மக்கள் திருந்தவே மாட்டார்கள் பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 440806

பதிவிற்கு நன்றி

தலைவரே திருந்தி நூறு வருஷம் வாழ்ந்து என்ன சாதிக்க போறோம் ஜனதிகைய தான் ஏத்துவோம் விட்டு தள்ளுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 28 Jul 2010 - 14:05

balakarthik wrote:
சபீர் wrote:என்னதான் செய்தாலும் இந்த மக்கள் திருந்தவே மாட்டார்கள் பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 440806

பதிவிற்கு நன்றி

தலைவரே திருந்தி நூறு வருஷம் வாழ்ந்து என்ன சாதிக்க போறோம் ஜனதிகைய தான் ஏத்துவோம் விட்டு தள்ளுங்க

க,,,, க ,,,,க,,,, போ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 28 Jul 2010 - 14:09

புகையிலை கேடு உடலுக்குன்னு சொன்னாலும் கேட்பதில்லை... இறுதியில் மரண சாசனத்தில் ஒப்பந்த கையெழுத்து போட்டமாதிரி வெயிட்டிங் லிஸ்ட்ல காத்திருப்பாங்க சாவுக்கு....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு 47
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed 28 Jul 2010 - 16:28

மஞ்சுபாஷிணி wrote:புகையிலை கேடு உடலுக்குன்னு சொன்னாலும் கேட்பதில்லை... இறுதியில் மரண சாசனத்தில் ஒப்பந்த கையெழுத்து போட்டமாதிரி வெயிட்டிங் லிஸ்ட்ல காத்திருப்பாங்க சாவுக்கு....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு..
நன்றாக சொன்னீர்கள்! இது வைகுண்டத்திற்கு, இலவச பாஸ்போர்ட் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக