புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
73 Posts - 37%
i6appar
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
1 Post - 1%
prajai
குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_m10குண்டக்க மண்டக்க கேள்விகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க மண்டக்க கேள்விகள்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 19, 2019 3:40 pm

1. ஒரு பொருளில்/பிளேட்டில் சேர்க்கச் சேர்க்க /போடப் போட எடை குறையும்?
2.பணத்தை (காயின் அல்லது நோட்டு) சுலபமாக இரட்டிப்பாக்க…?
3.உங்கள் சிமார்ட் போனில் உள்ள இலக்கங்களை ஒவ்வொன்றாக பெருக்கினால் வருவது என்ன?
4.3+3x3-3+3= ?
5.40 ஐ அரையால்(1/2) பிரித்து 15 ஐக் கூட்டினால்? (40 ÷ 1/2+15)
6.ஐம்பது வீதத்தை அரையால் பிரித்தால்? 50% ÷ ½
7.1+1x0+1
8.ஈகரை -யின் நடு (மத்தி/middle/center) எது?
9.யானை,அணில்,எலி இவற்றில் எது வேகமாக ஓடக்கூடியது?

(இணையத்தில் இருந்து)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:16 pm

1 பிளேட்டில் சாப்பாடு போட போட , அதை சாப்பிட்டால் எடை குறையும்.
2 பணத்தை உடனே இரெட்டிப்பாக்க பணத்தின் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்க
வேண்டும்
3 ஒவ்வொன்றாக எத்துடன் பெருக்கவேண்டும்.
4 5 6 7 .....கணக்குலே ரொம்ப வீக்குங்க.மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு என்று வாத்யார் சொல்லுவார். கடைசில பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தேன்.
8 ஈகரை ஆரம்பம் தெரியும் . முடிவு இருக்காது உங்களை போன்றவர்களால். ஆகவே நடு/மத்தி சொல்லுவது கடினம்.
9 பின்னால் துரத்துபவர்களை பொறுத்து உள்ளது.

ஆளை விடுப்பா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 19, 2019 7:03 pm

அப்பிடி ஒன்றும் விட முடியாது சார். சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியது தலைமை நடத்துனரின் கடமையாயிற்றே!.மாடு மேய்த்து, பால் பண்ணையில் வேலை பார்த்தவரை எப்படி Simpson&co விலும் BHEL இலும் சேர்த்தார்கள்? அத்தோடு நிற்காமல் குஜராத்தில் அனல்மின் நிலையத்தில் வேறு சேர்த்துக் கொண்டார்களே!
அந்தக் காலத்திலும் இந்தக்கால அரசியல்வாதிகள் போல் இருந்தார்களோ? உண்மை தெரிஞ்சாகணும் சாமி.

விடை….
1.துளைகளை போடப்போட அதன் எடை குறையும்.
2.கண்ணாடி முன் பிடித்தால் இரண்டாக தெரியும்.✅
3.0
4.12
5.95 (40:1/2+15 =40x2/1+15)
6.1
7.2
8.க (ஈ-க-ரை)
9.யானை (25 mph), அணில் (20mph), எலி (7mph)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 19, 2019 8:29 pm

குண்டக்க மண்டக்க கேள்விகள். Question-mark
-
குண்டக்க மண்டக்க கேள்விகள். 103459460 குண்டக்க மண்டக்க கேள்விகள். 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 19, 2019 9:08 pm

sakthi 18 wrote:பால் பண்ணையில் வேலை பார்த்தவரை எப்படி Simpson&co சேர்த்து கொண்டார்கள்.

அய்யா அங்கே amalgamation பண்ணை உண்டு. அங்கேதான் மாடு மேய்த்து கொண்டு இருந்தேன். பிறகு கேன்டீனில் tea சப்ளை. பாலு பெயரே அங்கே வைத்ததுதான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக