புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
1 Post - 25%
viyasan
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_m10கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jul 2019 - 16:39

வேலூர் :
வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்
ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தின்
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுயேட்சை வேட்பாளரின் எதிர்ப்பால்
கதிர்ஆனத்தின் மனுவும்,
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி கேட்டிருந்த
ஏ.சி.சண்முகம் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள்
உட்பட 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
-
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri 19 Jul 2019 - 16:58

கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு 1571444738
இரண்டையும் நிராகரித்திருக்க வேண்டும். எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Jul 2019 - 19:03

நீர்நிலைகள் எல்லாம் கட்டிடமாகி
கட்டிடமெல்லாம் கல்லூரிகளாகி
கல்லூரிகளெல்லாம் பணம் தரும் காமதேனுவாகி
அப்புறம் என்ன
வேறென்ன வேணும்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 20 Jul 2019 - 13:19

நம் நாட்டில் தேர்தல் ஆணையம் சரியில்லை . ஒரு வேட்பாளர் , தவறு செய்திருந்தால் , அவரை மட்டும் தகுதிநீக்கம் செய்துவிட்டு , தேர்தலை நடத்தவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 20 Jul 2019 - 15:00

M.Jagadeesan wrote:நம் நாட்டில் தேர்தல் ஆணையம் சரியில்லை . ஒரு வேட்பாளர் , தவறு செய்திருந்தால் , அவரை மட்டும் தகுதிநீக்கம் செய்துவிட்டு , தேர்தலை நடத்தவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1300873
TN சேஷன் இருந்தவரை நன்றாகத்தானே இருந்தது.
அதே சட்டதிட்டங்கள்தான். மாற்றமில்லையே.
சரியானவர்கள் கையில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ரமணியன்

@M.Jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக