புதிய பதிவுகள்
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 18:48

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:22

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:28

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 16:24

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 16:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:38

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:13

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 14:00

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 13:59

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 13:55

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 13:53

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 13:51

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 13:27

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 13:26

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 13:25

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 13:25

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 13:24

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 11:49

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 11:47

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:47

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 23:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:23

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 19:07

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 1:25

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 5 Aug 2024 - 23:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 5 Aug 2024 - 23:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 5 Aug 2024 - 23:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 5 Aug 2024 - 23:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 5 Aug 2024 - 22:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 5 Aug 2024 - 22:14

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 5 Aug 2024 - 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 5 Aug 2024 - 21:37

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 5 Aug 2024 - 21:25

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:36

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:35

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 5 Aug 2024 - 13:34

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:38

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:35

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:34

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:32

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:31

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:30

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:27

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 15:25

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun 4 Aug 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
32 Posts - 45%
heezulia
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
25 Posts - 35%
mohamed nizamudeen
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
5 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
2 Posts - 3%
mini
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Saravananj
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
78 Posts - 44%
ayyasamy ram
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
9 Posts - 5%
mini
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

prajai
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_m10இரவில் துளசி டீ குடிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் துளசி டீ குடிக்கலாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jul 2019 - 6:29

டீ குடிப்பது தொடர்பாக கூறும், இரைப்பை மற்றும்
குடல்நோய் மருத்துவர் ஜீவன்குமார்:

வாழ்வியல் நோய் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்பு
எதுவும் இல்லாதவர்கள், நாள் ஒன்றுக்கு, மூன்று கப்
வரை டீ குடிக்கலாம். ஒரு கப் டீ என்பது, 150 மி.லி.,
டீயில் சேர்க்கப்படும் சர்க்கரை தான், உடலுக்கு அதிக
பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, அதை தவிர்க்கலாம் அல்லது அளவை குறைத்து
கொள்ளலாம்.அளவுக்கதிகமாக டீ குடித்தால் இரைப்பை,
குடல் அழற்சி, துாக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு,
அதிக ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், ரத்த சோகை
போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிப்பதுடன்,
நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

டயட்டீஷியன் வாணி:

டீயை மனதுக்கு நெருக்கமான ஒன்றாக பார்ப்பவர்களால்,
அந்த பழக்கத்திலிருந்து எளிதில் மீள முடியாது. திடீரென்று
டீ குடிப்பதை நிறுத்தினால், சில பாதிப்புகள் ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு, டீயுடன்
நொறுக்குத்தீனி, பிஸ்கட் சாப்பிடுவது, புகை பிடிப்பது என,
கூடுதலாக சில பழக்கங்கள் இருக்கும்.

டீ பழக்கத்துடன், கூடுதலாக இவற்றையும் கைவிட
வேண்டியிருக்கும்.டீ மற்றும் புகைப்பழக்கத்துக்கு
அடிமையானவர்கள், முதலில், மனதளவில் தங்களை
அதிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த சமயங்களில், சில நிமிடங்களுக்கு மூச்சுப்பயிற்சி
செய்வது, பாடல் கேட்பது, நடைப்பயிற்சி, ஊட்டச்சத்து
மிக்க வேறோரு உணவை சாப்பிடுவது போன்றவற்றை
செய்யலாம்;

ஊட்டச்சத்து நிறைந்த, மாற்று டீ வகைகளை அருந்தலாம்.
உதாரணமாக, காலையில் எழுந்ததும், இஞ்சி டீ குடிப்பதால்,
செரிமான பிரச்னைகளை குறைக்கும். தலைச்சுற்றல்,
மயக்கத்தை தவிர்க்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும். அழற்சி பிரச்னைகளை
தடுக்க உதவும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூச்சுக்குழாய்
பிரச்னைகளை தீர்க்கும்.இஞ்சி -- லெமன் டீயை, காலை
நேரத்தில் குடிக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும். சளி, காய்ச்சல் பிரச்னைகளை போக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சருமப் பொலிவுக்கு
உதவும். சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அதிக
உடலுழைப்பால் ஏற்பட்ட தலைவலி, உடல்வலி குறைய
உதவும்.

துளசி டீயை, இரவு நேரத்தில் குடிக்கலாம். இதனால்,
ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும்;
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டுவலியை போக்கும்.
ரத்த சர்க்கரை, கொழுப்புச்சத்து அளவை, சீராக வைத்திருக்க
உதவும். மேற்கூறிய இந்த டீயையும், ஒருநாளில், ஒரு
தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம்.
-
--------------------------------தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Jul 2019 - 12:38

துளசி, டீயை இரவில் குடிக்கலாம்:
நான் குடிக்கலாமா?

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 19 Jul 2019 - 12:50

Code:

துளசி டீயை, இரவு நேரத்தில் குடிக்கலாம். இதனால்,
ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும்;
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டுவலியை போக்கும்.
ரத்த சர்க்கரை, கொழுப்புச்சத்து அளவை, சீராக வைத்திருக்க
உதவும். மேற்கூறிய இந்த டீயையும், ஒருநாளில், ஒரு
தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம்.
ஒரு நாளைக்கு ஒன்று
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 19 Jul 2019 - 13:05

pazhamuthuramalingam wrote:ஒரு நாளைக்கு ஒன்று
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

நன்றி அய்யா தகவலுக்கு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக