உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:14 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 12:54 pm

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 12:51 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:01 pm

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 11:33 am

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 11:04 am

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 11:02 am

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 10:53 am

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 7:03 am

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:56 am

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 6:54 am

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 6:49 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» தூக்கணாங்குருவிக் கூடு –
by ayyasamy ram Yesterday at 9:16 am

» பிரச்சனையை கண்டு ஒடாதே!!!
by ayyasamy ram Yesterday at 9:13 am

» மாஸ்க் மாட்டாத வில்லனை பிடிக்கறதுதான் கதை..!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 9:09 am

Admins Online

விண்டோஸ் டிப்ஸ் சில…………..

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by சக்தி18 on Thu Jul 18, 2019 3:31 pm

இணையத்தள முகவரி (URL), படங்கள்,சில கட்டுரையின் பகுதிகள் என பிரதி பண்ணி ஒட்டுவோம்.(copy and paste) ஆனால் ஒருமுறை பிரதி எடுத்ததை அடுத்து எடுக்கும் போது மறைந்து விடும்.அழியாமல் அனைத்தையும் கணினி மூடும் வரை வைத்திருக்கலாம்.

அதற்காக சில டூல்கள் (tools) கிடைக்கின்றன. Clipboard manager,Clipboard master,ClipAngel ,உலாவி இணைப்புகள் இப்படி சில. இவற்றின் மூலம் கிளிப் எடுத்து அனைத்தையும் சேமித்து வைத்து,தேவைப்படும் போது பாவித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் 10 பாவிப்பவர்கள் இப்படி மூன்றாவது இடத்தில் இருந்து தரவிறக்காமல், winkey+V , அழுத்தி சேமிக்கலாம்.
****************************
கணினி பாவிக்கிறீர்களா? தட்டச்சில், ( keyboard ) மடிக்கணினி போன்ற சிலவற்றில் இடம் கருதி தவிர்க்கப்பட்டிருக்கும்,வலது பக்கத்தில் கீழே மனு (menu ) ………… மூன்று கோடுகள் அல்லது வேறு வகையான அடையாளம் உள்ள கீ-யில், (menu key /application key)

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Ximg_5d0a9b02b5119.jpg.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.6RluGHnzcy

என்பதை அழுத்தினால் context menu options காட்டப்படும்.வலது மவுஸ் கிளிக் செய்யும் போது காட்டப்படுவதை போல் காட்டும்.இடது பக்க சுட்டியை மட்டும் பாவிக்கலாம்.

ஆனால் மைக்ரொசொப்ட் நிறுவனம் இந்த menu key ஐ மாற்றி Office key ஆக மாற்ற உள்ளது.
இந்த விசை ( menu key) இல்லாதவர்கள், மவுஸ் இல்லாமல் திறக்க Shift+F10  ஐ அழுத்தலாம்.

இந்த விசை தேவையில்லை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம் என நினைப்பவர்கள் மாற்றிக் (Remap) கொள்ளலாம்.
******************************
நூற்றுக் கணக்கான எமோஜிஸ் விண்டொஸ் விசைப்பலகை மூலம் பெறலாம்.
Taskbar இல் இருந்து கணினி திரைவிசைப்பலகையை (On-Screen Keyboard/Touch keyboard ) தெரிவு செய்யவும்.அதில் கீழே உள்ள எமொட்டிகோன் விசையை அழுத்தினால் அங்கே காணலாம்.

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Emoji-keyboard-on-tablet-100735301-large

இன்னொரு முறை விசைப்பலகையில் (keyboard ) விண்டோஸ் விசையுடன் WIN + ; (semi-colon) key அல்லது விண்டோஸ் விசையுடன் புள்ளியை (.) அழுத்தினால் தனியான எமோஜி விண்டோ திறக்கும்.அங்கே நூற்றுக்கணக்கான எமோஜிகளைக் காணலாம்.

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Dc0a91a8e9fecb234654ef0371fc8ff1

விண்டோஸ் 10 இல்லாதவர்கள் விண்டோஸ் 7 உடன் மைக்ரொசொப்ட் அப்டேட் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம்,அல்லது எமோஜி எழுத்தை மைக்ரோசொப்ட் இல் இருந்து தரவிறக்கலாம் அல்லது மூன்றாம் தரப்பு டூல் ஒன்றை நம்பிக்கையான தளத்தில் இருந்து தரவிறக்கிப் பாவிக்கலாம் அல்லது விசை (keyboard-key)மூலம் யூனிக்கோட் முறையில் சேர்க்கலாம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1769
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 5:07 pm

நன்றி சக்தி தகவலுக்கு.

emoji டிக்ஷனரி (அகராதி) ஏதாவது உண்டா? சில இமோஜிகள் பார்ப்பதற்கு ஒன்று போல் உள்ளது. சிலதுகளின் அர்த்தம் புரியவில்லை.
இன்றைய தினசரி தகவல் படி IOS /android புதிய இமோஜிகள் அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்.

ரமணியன்

@சக்தி18


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26460
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by ayyasamy ram on Thu Jul 18, 2019 5:26 pm

விண்டோஸ் டிப்ஸ் சில………….. 103459460 விண்டோஸ் டிப்ஸ் சில………….. 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56618
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by சக்தி18 on Thu Jul 18, 2019 8:01 pm

இமோஜிபீடியா என்று தளம் உண்டு.அதில் அனேகமாக எல்லா இமோஜிகளுக்கும் பொருள் உண்டு. அதே தளத்தில் /people/  என சேர்த்துக் கொண்டால் சிமைலிகளுக்கும் பொருள் கிடைக்கும்.
emojipedia.org

Whatsapp/முக நூல் பக்கங்களில் வரும் சிமைலிகளுக்கு இந்தத் தளம் உதவும்.
emojimeanings.net

முழு இமொஜி லிஸ்ட் ஐயும் காண………..
unicode.org

(மூன்றும் virus/malware/adware இல்லாத நம்பிக்கையான தளங்கள். தரவிறக்கவும் முடியும்.)
…………………..
முதலாவது இணையத்தளத்தில் எல்லாவற்றுக்கும் விளக்கம் உண்டு.புதிதாக வந்த 2019,வரப்போகும் 2020 இமோஜிகளுக்கும் விளக்கம் உண்டு.தேடும் போது org  பின்னால் /new/  அல்லது /apple  இப்படி……….

அன்றொயிட் கைபேசிகளில் விளக்கம் செயலியாக google play இல் கிடைக்கிறது. எமொட்டிகோன் ,எமோஜி (E+Moji -picture +character)  இரண்டுக்குமான விளக்கம் உண்டு.


Last edited by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 8:10 pm; edited 1 time in total (Reason for editing : editing)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1769
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by T.N.Balasubramanian on Thu Jul 18, 2019 8:07 pm

நல்ல விளக்கம் . விண்டோஸ் டிப்ஸ் சில………….. 1571444738 சக்தி.
தளம் சென்று விளக்கமும் பெற்றேன்.

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26460
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 19, 2019 11:26 am

அருமையான தகவல்கள்
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14203
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3649

Back to top Go down

விண்டோஸ் டிப்ஸ் சில………….. Empty Re: விண்டோஸ் டிப்ஸ் சில…………..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை