புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
336 Posts - 79%
heezulia
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அத்திவரதர் ! Poll_c10அத்திவரதர் ! Poll_m10அத்திவரதர் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திவரதர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 12:04 pm

இரண்டுமாதங்களாக நம் அனைவராலும் பரவசத்துடன் உச்சரிக்கப்படும் நாமம்....


அத்திவரதர்....

அத்திவரதர் ! BmDgcfAOTOObroNnxABT+1-9

அத்திவரதர் ! BGaoCDjoRgaYCG6UBy3E+Tamil_News_large_232214020190717094038

இவரைப்பற்றி பல செவிவழிக்கதைகள் உலாவருகின்றன...அதில் ஒன்று இதோ...புன்னகை 

நீங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வழிபாடு செய்ய முடியும்.ஏன் தெரியுமா?*
தமிழ்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வருடங்கள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 100 ஆண்டுகள் வரை வாழும் பாக்கியமும் இறைவனின் அருளால் கிடைக்கிறது. நூறாண்டு கால வாழ்க்கையில் உலகில் எத்தனையோ வகையான அதிசயங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக அதிசயமாகவும், நம் நாட்டில் வாழ்கின்ற மனிதர் ஒருவர் அதிகபட்சமாக தன் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தெய்வீக வைபவமாக “காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளல் விழா இருக்கிறது. இந்த அத்திவரதர் குறித்து மேலும் பல விடயங்களை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார். தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.

தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.

தொடரும் ...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 12:06 pm

அத்திவரதர் ! TbcFPUIlSF6J775LJdgw+vikatan_2019-07_13741c6a-e4b9-4f9c-beea-e740c05fe624_62

மேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டு,  ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் வைக்கப்படுவார் . 

இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். எனவே இப்போது நடைபெறும் அத்தி வரதர் விழா மட்டுமே அனேகமாக நம் அனைவருக்கும் அத்தி வரதரை தரிசித்து வழிபட கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கவும் கூடும்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 முதல் 500 வரை தரிசனம் மற்றும் அர்ச்சனைகான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பக்தர் தங்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் நகரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரங்களை அருளும் வரதராஜனாக இருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதரை வழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:50 pm

ஆனந்த சரஸ் குளத்தில் அமிழ்ந்து இருந்த அத்திவரதரை
வெளிக்கொணர வெளியேற்றப்பட்ட நீரை என்ன செய்தார்கள்.
மீண்டும் சயனிக்க வைக்க வேண்டிய நீருக்கு என்ன ஏற்பாடுகள் செய்துள்ளனர் ?
யாருக்காவது தெரியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:04 pm

ஶ்ரீ அத்திவரதர்க்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக
முத்தங்கி சேவை வழங்கப்பட்டது.
-
அத்திவரதர் ! HjPCwIXBRY2UnWK72qjN+athi1
-
அத்திவரதர் ! MglF54AoQOUmnyjTh0Q4+athia

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:05 pm

அத்திவரதர் ! KX6gBQf1RYmAd4i2DArP+athiv

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:05 pm

அத்திவரதர் ! HX3Ma05zRsC9Z05MIuJI+athi3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 6:11 pm

அத்திவரதர் ! XLqp0DBiTpqHR8mNo6j8+_athivarathar-kulam._L_styvpf

அனந்தசரஸ் குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்தி வரதர்,
கடந்த மாதம் 27-ந் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே
எடுக்கப்பட்டார்.

முன்னதாக குளத்தில் நிரம்பியிருந்த நீர், மோட்டார் பம்பு மூலம்
வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு
மாற்றப்பட்டது. குளத்தில் இருந்த மீன்களும் அங்கு இடமாற்றம்
செய்யப்பட்டன.
-
மீண்டும் சயனிக்க வைக்க வேண்டிய நீரை பொற்றாமரை
குளத்திலிருந்து மோட்டார் பம்பு மூலம் எடுத்து மீண்டும்
அனந்தசரஸ் குளத்தினை நிரப்புவார்கள்....!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

தகவலுக்கு நன்றி ராம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக