புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_lcapகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_voting_barகுழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் !  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை வளருங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 10:52 am

குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை  வளருங்கள் ! 
.........................................

குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 

குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை; 

பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமை ஆகும்.

ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில்  நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்..

உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யை பார்த்த அவரது தாயார் மிகவும் துடி துடித்து விட்டார்..

மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,

'' யார் உன்னை இப்படி காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..

அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்னை என் சக மாணவன் அடித்து விட்டான் என்றார்.. அதற்கு அவரின் அம்மா, "நீயும் அவனை திருப்பி அடித்தாயா? என்று கேட்டார்..

ஹேல்க் எல்லீஸ் அமைதியாக,'' இல்லையம்மா, நானும் திருப்பி அடித்தால் நானும் அவனைப் போல் முரடனாகத் தானே வருவேன் என்றார்..

அவரது அன்புத் தாய் அவனை அப்படியே கட்டி அனைத்துக் கொண்டார்..

ஆம்.,நண்பர்களே..,

உங்கள் பிள்ளைகளுக்கு உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்..

குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களை கற்றுத் தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. 

அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது. 

ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக் கொள்கின்றன.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக