புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
25 Posts - 40%
heezulia
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
1 Post - 2%
Barushree
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
1 Post - 2%
M. Priya
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
7 Posts - 2%
prajai
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_m10அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 13, 2019 8:10 am

அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா 201907130456230972_Coming-to-politics-Divya-daughter-of-Sathyaraj_SECVPF
-
மருத்துவ துறைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து
பிரதமர் நரேந்திரமோடிக்கு திவ்யா எழுதிய கடிதம்
பரபரப்பானது. திவ்யா அளித்த பேட்டி வருமாறு:-

“உணவே மருந்து என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
அனைவரும் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருக்க
வேண்டும் என்ற நோக்கம் எல்லா மருத்துவர்களுக்கும்
இருக்க வேண்டும்.

அதனை நோக்கியே செயல்பட வேண்டும். ஒரு ஊட்டச்
சத்து நிபுணர் என்ற வகையில் தமிழ்நாட்டில் குறைந்த
வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்த முடிவு செய்துள்ளேன்.


அதன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் என்
ஆராய்ச்சியை தொடங்கினேன். அரசு மருத்துவ
மனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து
குறைபாடு உள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். ஆபரேஷன் தியேட்டர்களும், காரிடார்களும்
சுத்தமாக இல்லை.

மழைகால நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசியும்
குறைவாகவே உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும்
நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரங்களாகவே
பார்க்கிறார்கள். மருந்து கடைகளில் காலாவதியான
மருந்துகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்து விலையை குறைக்க வேண்டும்.

நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் என் கவனம்
சுகாதார துறையின் மீது இருக்கிறது. சிறுவயதிலேயே
அரசியல் செய்திகள் படிப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால்
ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த
அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம்.

இதற்காகவே விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம்
இருக்கிறது.”

இவ்வாறு திவ்யா கூறினார்.
-
-------------------------------------
இனத்தந்தி


avatar
Guest
Guest

PostGuest Sat Jul 13, 2019 11:11 am

அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா 1571444738
வாழ்த்துகள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:20 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக