ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm

» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

Admins Online

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.

Go down

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர். Empty அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.

Post by சக்தி18 on Fri Jul 12, 2019 7:59 pm

Antarctica (Terra Australis/Australia ) பனிப்பாறையின் ஒரு பகுதியை அரபிக் கடல் பிரதேசத்திற்கு கொண்டுவர நடவடிக்கை. அமீரகத்தின் Abdullah Mohammad Sulaiman Al Shehi, (managing director of National Adviser Bureau Limited) திட்டமிட்டு செயலில் இறங்கி உள்ளார். 2கி.மீ x500மீ அளவுள்ள இந்தப் பனிப்பாறையை கொண்டு வருவதன் மூலம் பல கோடிக்கணக்கான மக்களுக்கு குடி தண்ணீர் கிடைப்பது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் கால நிலையையும் மாற்ற முடியும் என்கிறார் அவர்.

புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி நீரில் மிதக்கும் என்பதால் 5500 மைல்கள் தொலைவில் இருந்து கொண்டு வருவது சுலபம் என்று அந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் கடல் நீரை சுத்தம்செய்வதைவிட (desalination  ) பனிப்பாறையை கொண்டு வருவது குறைந்த செலவு பிடிக்கும் எனவும்,கடல் நீரை சுத்தம் செய்ய அதிக முதலீடு தேவை என்கிறார்கள்.

1975 இல் பிரான்ஸ் விஞ்ஞானிகள் முயற்சித்ததும் இரண்டு ஆண்டுகளில் அப்போதய தொழில் நுட்பம் கைகொடுக்காததால் கைவிட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அப்துல்லா அவர்கள் தென் துருவத்தில் உள்ள Heard Island இல் இருந்து நீண்ட தூரம் இழுத்து வருவது,வெப்ப நிலையினால் பனி உருகுவது போன்ற சவால்களை சமாளிக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

இந்த ஆண்டு குளிர் காலத்தில் சிறிய பனிபாறையை சோதனை முயற்சியாக UAE’s Fujairah coast பகுதிக்கு கொண்டுவர இருக்கிறார்கள்.
(Euronews/arabnews/gulfnews)பனி உருகுவதால் சிறிய பெரிய பனிப்பாறைகள் கடலில் மிதக்க ஆரம்பிக்கிறது.இவற்றை இழுத்து வருவதால் பல இலட்சம் பேரின் நீர் பிரச்சனையை தீர்க்க முடியும். தென் ஆபிரிக்க,கனடா,இத்தாலி போன்ற நாடுகள் இதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட தொடங்கி உள்ளன.

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர். 13735808-7050969-image-a-4_1558386209580
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2575
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர். Empty Re: அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.

Post by T.N.Balasubramanian on Fri Jul 12, 2019 8:05 pm

10 ஆண்டுகளுக்கு முன்பே அரபு நாடுகள்
இதை செயல்படுத்த முனைந்ததாக நினைவு.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27870
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944

Back to top Go down

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர். Empty Re: அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 4:22 pm

Code:

புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி நீரில் மிதக்கும் என்பதால் 5500 மைல்கள் தொலைவில் இருந்து கொண்டு வருவது சுலபம் என்று அந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் கடல் நீரை சுத்தம்செய்வதைவிட (desalination  ) பனிப்பாறையை கொண்டு வருவது குறைந்த செலவு பிடிக்கும் எனவும்,கடல் நீரை சுத்தம் செய்ய அதிக முதலீடு தேவை என்கிறார்கள்.


இது நல்லாயிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர். Empty Re: அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum