புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் நிலைமை
குறித்து பிரச்சினை எழுப்பினார். அவர் பேசியதாவது:-
நாடு முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,
கேரளாவில் விவசாயிகள் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
அங்கு 18 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
எனது தொகுதியான வயநாட்டில் நேற்று ஒரு விவசாயி
தற்கொலை செய்துகொண்டார்.
வயநாட்டில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக சுமார்
8 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி
உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையாக, விவசாயிகளின்
நிலங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்க உள்ளன.
தொழிலதிபர்களை விட குறைவா?
இதனால் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும்
அச்சுறுத்தலை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.
அவர்கள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை
நீட்டிக்க வேண்டும்.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும்
அளிக்கப்படவில்லை. பெரும் தொழிலதிபர்களுக்கு
ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், இந்த அரசு, பெரும்
தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா?
விவசாயிகளுக்கு பிரதமர் மோடி எத்தனையோ வாக்குறுதிகள்
கொடுத்துள்ளார். அவற்றை அவர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு ராணுவ மந்திரி
ராஜ்நாத்சிங் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
விவசாயிகளின் தற்போதைய நிலைமை கடந்த 2 அல்லது
4 ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. பத்தாண்டுகளாக இந்த நாட்டை
ஆண்டவர்கள்தான் விவசாயிகள் நிலைமைக்கு காரணம்.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான், விவசாயிகள்
தற்கொலை சம்பவம் அதிக அளவில் நடந்தது. மோடி ஆட்சியில்
எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மோடி அரசு போல்,
இதற்கு முன்பு எந்த அரசும் குறைந்தபட்ச ஆதார விலையை
உயர்த்திக் கொடுத்தது இல்லை. விவசாயிகள் வருமானத்தை
இரட்டிப்பாக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விவசாயிகள் எவ்வளவு நிலம் வைத்திருந்தாலும், ஆண்டுக்கு
ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால்,
விவசாயிகளின் வருமானம் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்து
இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு
ராஜ்நாத் சிங் பேசினார்.
அவரது பேச்சுக்கு ஆளும் பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை
தட்டி வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தரப்பில் இருந்து
எதிர்ப்பு கோஷம் போட்டனர்.
கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின்
கட்சி தாவல் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினை
எழுப்ப முயன்றனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
அதையடுத்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,
பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்பு
செய்தனர்.
-
-------------------------------
தினமலர்

Similar topics
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1