புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_m10'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 10, 2019 6:02 am

[img] 'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில் நண்டுகள்! Gallerye_204135871_2316305[/img]
மும்பை :
மகாராஷ்டிராவில் அணை உடைந்ததற்கு நண்டுகள் தான்
காரணம் என 'அடடே' விளக்கமளித்த அமைச்சரின் வீட்டில்,
தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நண்டுக்களை
விட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை
அதிதீவிரமடைந்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின்
இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி
வருகின்றன. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே
அணையில் தண்ணீர் வேகமாக நிரம்பியது. கடந்த சில
தினங்களுக்கு முன் திடீரென அணையின் ஒரு பகுதி
உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது.

இதனால் அணையின் அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களை
காணவில்லை. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள்,
போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும்
தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு
பணியில் ஈடுபட்டனர்.

திவாரே அணை உடைந்த விபத்தில் அடித்துச்
செல்லப்பட்டவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.

இந்நிலையில் திவாரே அணை உடைந்ததற்கு நண்டுகளே
காரணம் என அமைச்சர் வினோத கருத்தை வெளியிட்டார்.
அவர் வேறு யாருமல்ல, அம்மாநில நீர்வள பாதுகாப்புத்துறை
அமைச்சர் தனஜி சவந்த். இந்த கருத்தால் இவர் சர்ச்சையில்
சிக்கினார்.

இதனை எதிர்த்து தேசியவாத காங்., கட்சியினர் தாங்கள்
கொண்டு வந்த நண்டுகளை அமைச்சரின் வீட்டின் முன்
அவிழ்த்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக