புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
29 Posts - 60%
heezulia
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
194 Posts - 73%
heezulia
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
8 Posts - 3%
prajai
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
2 Posts - 1%
nahoor
பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_m10பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 08, 2019 11:33 am

பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்த சதி 201907081001398662_Palani-temple-status-kidnapping-police-inquiry_SECVPF
-

பழனி கோவிலில் கடந்த 2 நாட்களாக பொன் மாணிக்கவேல்,
டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதவள்ளி,
தமிழ்செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் மீண்டும்
விசாரணையை தொடங்கினர்.

ஐம்பொன் உற்சவர் சிலை தொடர்பான ஆவணங்களை
சரிபார்த்த போது நவபாஷாணத்துக்கு அருகே தங்கத்தை
வைத்தால் சிறிது காலத்திலேயே கருப்பாக மாறி விடும் எனவும்
இதனால்தான் மூலவருக்கு தங்க கவசம் அணிவிப்பது இல்லை
எனவும் தெரிய வந்தது.

இதனால் நவபாஷாண சிலையை மறைத்து ஐம்பொன் உற்சவர்
சிலையை வைத்ததும் காலப்போக்கில் அதை மூலவராக வைத்து
நவ பாஷாண சிலையை கடத்த சதி செய்ததும் உறுதி செய்யப்
பட்டது. இது குறித்து டி.எஸ்.பி. முகேஷ்ஜெயக்குமார் கூறுகையில்,
நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதால்
கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தோம்.

தற்போது அது உண்மைதான் என தெரிய வந்துள்ளது. ஸ்தபதி
முத்தையாவே இந்த திட்டத்தை தீட்டி உள்ளார். அவரை
இயக்கியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறோம்
என்றார்.

இது குறித்து பொன் மாணிக்கவேல் கூறுகையில், நவபாஷாணம்
என்பது தீராத நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.
பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர், பாலை
குடித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இதனால் முருகன் சிலையில் முதுகு பகுதியில் இருந்து
நவபாஷாணத்தை சுரண்டி விற்று விட்டதாக பல ஆண்டுகளுக்கு
முன்பே சர்ச்சை எழுந்தது. தற்போது சிலையை மாற்றி விட்டு கடத்த
சதி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையை கடத்த
சதி செய்த யாரும் தப்ப முடியாது.

விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். 2 நாட்கள் கழித்து
மீண்டும் பழனிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளேன் என்றார்
-
----------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக