புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
77 Posts - 36%
i6appar
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_m10குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 08, 2019 7:08 pm

குழந்தை வளர்ப்பு-வெறும் காலோடு விளையாடட்டுமே… Ht44517029043
-
நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு
அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை
கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள்.

ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு
குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம்
கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ
என்ற பயம்.

ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள்.
அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள்
அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள்
சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது
போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய
கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து,
காலின் வலிமையும் அதிகரிக்கிறது.

விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார்
நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ்
பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry,
Barefoot babies result in Smarter Children என்ற
தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன்
விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால்
எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி
அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில்
ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை
வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக
நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த
ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ,
மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள்
வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம்,
வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது.

ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக்
கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்துமதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக