புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
181 Posts - 77%
heezulia
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
10 Posts - 4%
prajai
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_m10 பேல்பூரி -  தினமணி கதிர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல்பூரி - தினமணி கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 27, 2019 9:15 pm


-
• (திருச்சி சப் ஜெயில் ரோட்டில் உள்ள ஓர் லாரி
புக்கிங் ஆபிஸின் பெயர்)
இராகு காலம்
-
இளவல் ஹரிஹரன், மதுரை.
-
----------------------------------
-
• (திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சாலையில் உள்ள ஒரு
மருந்துக் கடையில்)
-
ஒரு வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கு
மூன்றுமாதம் ஆகின்றது.
ஒரு வாடிக்கையாளரை இழப்பதற்கு
மூன்று நிமிடம் ஆகின்றது.
-
தா.முருகேசன், திருத்துறைப்பூண்டி.
--------------------------------------------
-
• (சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள
ஒரு ஃபாஸ்ட்புட் கடையின் பெயர்)
-
சூனா தானா
-
சுத்தமான ஃபாஸ்ட் ஃபுட் கடை
======
தீ.அசோகன், சென்னை-19.
-
--------------------------------------------------------------

• (கருவேலன்குளத்தில் மெத்தைகள் ஏற்றி வந்த லாரியில்)
-
தூக்கம் பெட் கம்பெனி
-
எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.
-
------------------------------------------------------------------

யோசிக்கிறாங்கப்பா!
---
இவர் அவரைக் குறை சொன்னார்...
அவர் இவரைக் குறை சொன்னார்...
இருவரையும்
மற்றவர்கள் குறை சொன்னார்கள்.
--
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
-
-------------------------------------------------

கேட்டது
---
• (தூத்துக்குடி பேக்கரி ஒன்றில் கடைக்காரரும்
வாடிக்கையாளரும்)
-
"சார்... 5 ரூபாய் சில்லறை இல்லை.
இந்த லாலி பாப்-ஐ வெச்சுக்கோங்க''

"ஏம்ப்பா... இவ்வளவு வயசுக்குப் பிறகு நான்
லாலி பாப்-ஐ வாயிலே வச்சுக்கிட்டு நடந்து போனா
பாக்குறவங்க என்னைப் பத்தி என்ன நெனைப்பாங்க?''
--
க.சரவணகுமார், நெல்லை.
-
--------------------------------------------------

• (சென்னை அண்ணாசாலையில் ஒரு நடுத்தர வயது பிச்சைக்காரரும், பெரியவரும்)
-
"அய்யா தர்மம் பண்ணுங்க சாமி...''
-
"நான் உன்னையை விட வயசானவன். வேலைக்குப்
போறேன். உனக்குக் கையும் காலும் நல்லாத்தானே
இருக்கு. எங்கேயாவது வேலைக்குப் போ''
-
"பிச்சையெடுக்குறதும் ஒரு வேலைதான் சாமி''
-
கே.விஜயன், சென்னை-௫௭
-
----------------------------------------------------------------

எஸ்எம்எஸ்
---
கவலையின் தொடக்கம்...
நம்பிக்கையின் முடிவு.
நம்பிக்கையின் தொடக்கம்...
கவலையின் முடிவு.
----------
நெ.இராமன், சென்னை-௭௪
-
------------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 27, 2019 9:17 pm

 பேல்பூரி -  தினமணி கதிர் APPADI
அப்படீங்களா!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ளது
அலகாய் டெக்னாலஜி நிறுவனம். இந்த நிறுவனம் பறக்கும்
கார் ஒன்றைத் தயாரித்துள்ளது.

திரவ ஹைட்ரஜனில் இயங்கும் இந்த பறக்கும் கார், மணிக்கு
100 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. சென்னையிலிருந்து
தூத்துக்குடிக்கு 4 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த பறக்கும்
காரில் சென்றுவிடலாம்.

ஒருமுறை திரவ ஹைட்ரஜனை நிரப்பிக் கொண்டால்
4 மணி நேரம் பயணம் செய்ய முடியும். இந்த திரவ ஹைட்ரஜன்
கார், பேட்டரியால் இயங்கும் கார்களை விட 200 மடங்கு அதிக
ஆற்றல் கொண்டது.

இந்த பறக்கும் காரின் விலை ரூ.1 கோடியே 40 லட்சம்.
ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது
அலகாய் டெக்னாலஜி நிறுவனம்.
-
என்.ஜே., சென்னை-58.
தினமணி கதிர்
-
----------------------------

நன்றி-தினமணி கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக