புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேல்பூரி- தினமணி கதிர்
Page 1 of 1 •
கண்டது
-------------------
(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)
தலகாணித்தெரு
பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------
(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து
வாழுங்கள்.
அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------
(புலிவலத்தில் உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)
நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி
ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------
(திருநெல்வேலியில் பூட்டிய கடை
ஒன்றில் கண்ட வாசகம்)
இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------
கேட்டது
-------------
(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)
""ஏம்பா ஆபிஸில இருந்து வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்கே''
""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச் சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.
அதுக்குத்தான் தயார் நிலையில் இருக்கேன்''
- பரதன், விளமல்.
-
-------------------------------------------
(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்
கல்லூரி மாணவர்கள் இருவர்)
""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்'' என்று பதில் வந்ததுடா''
""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில் வந்துச்சே''
- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------
மைக்ரோ கதை
பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான். ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.
""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...'' என்றான் குமார்.
""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்வியை
எழுதணும்.
கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.
குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:
""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''
வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.
அப்படீங்களா!
மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.
மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.
இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை இறைக்க முடிகிறது.
40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.
தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.
எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு
இது ஓர் உதாரணம்.
-
- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த டீக்கடை விளம்பரம் ரொம்ப மோசம்....சரியான அறிவாளி அந்த ஆள்....ayyasamy ram wrote:
கண்டது
-------------------
(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)
தலகாணித்தெரு
பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------
(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து
வாழுங்கள்.
அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------
(புலிவலத்தில் உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)
நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி
ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------
(திருநெல்வேலியில் பூட்டிய கடை
ஒன்றில் கண்ட வாசகம்)
இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர்கள் தான் "விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமா" ????ayyasamy ram wrote:
கேட்டது
-------------
(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)
""ஏம்பா ஆபிஸில இருந்து வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்கே''
""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச் சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.
அதுக்குத்தான் தயார் நிலையில் இருக்கேன்''
- பரதன், விளமல்.
-
-------------------------------------------
(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்
கல்லூரி மாணவர்கள் இருவர்)
""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்'' என்று பதில் வந்ததுடா''
""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில் வந்துச்சே''
- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் நம் எதிர்கால ?????........ayyasamy ram wrote:
மைக்ரோ கதை
பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான். ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.
""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...'' என்றான் குமார்.
""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்வியை
எழுதணும்.
கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.
குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:
""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''
வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி.....ayyasamy ram wrote:
யோசிக்கிறாங்கப்பா!
பகல்ல தூக்கம் வந்தால்
உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்!
இரவிலே தூக்கம் வரலைன்னா
மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
கமலா முத்து, சென்னை-60
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையாக உள்ளதே....ayyasamy ram wrote:
அப்படீங்களா!
மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.
மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.
இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை இறைக்க முடிகிறது.
40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.
தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.
எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு
இது ஓர் உதாரணம்.
-
- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1