புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:00 pm

» பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» பூவிலே சிறந்த பூ
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» மனிதம் எங்கே போகிறது ??
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» வாழ்க்கை எங்கே போகிறது...
by Dr.S.Soundarapandian Today at 12:25 pm

» உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கொத்தமல்லி சூப் - கிட்னிக்கு நல்லது
by Dr.S.Soundarapandian Today at 12:10 pm

» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:08 pm

» சோடா ஊத்தலையா…!
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:00 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» சமையல் குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» சேனைக்கிழங்கு - லாடு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பேஸன் லாடு & லட்டு
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அவல் பாயாசம்
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» கேரட் சூப், கேரட் பாயாசம், கேரட் சாண்ட்விச்
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கேரட் அல்வா & உக்காரை
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மகிழம்பூ முறுக்கு
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:38 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
44 Posts - 39%
ayyasamy ram
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
34 Posts - 30%
heezulia
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
29 Posts - 26%
M. Priya
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
2 Posts - 2%
Shivanya
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
1 Post - 1%
Rutu
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
82 Posts - 33%
heezulia
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
80 Posts - 32%
Dr.S.Soundarapandian
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
72 Posts - 29%
sugumaran
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
3 Posts - 1%
mohamed nizamudeen
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
3 Posts - 1%
M. Priya
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
2 Posts - 1%
Rutu
அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10அப்பளமும் ஊறுகாயும்      Poll_m10அப்பளமும் ஊறுகாயும்      Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பளமும் ஊறுகாயும்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 18, 2019 12:36 pm

நேரிசை வெண்பா
****************************
இலையடைக்கும் அப்பளத்தால் இன்னமுது தீரா
மலைவளரும் மாங்காயால் மாளும் - அலைகுழலாய் !
தோற்றத்தால் மானிடரைத் தேறற்க என்றென்றும்
ஆற்றலால் மிக்காரை ஆற்று .

பொருள் :
==========
அலைபோலும் கூந்தலையுடைய பெண்ணே !
இலை முழுவதையும் அப்பளம் , அடைத்துக்கொள்ளும் . அதிக அளவில் சோறு உண்ண உதவாது . ஆனால் , இலையின் ஒரு மூலையில் இருக்கும் சிறிதளவு மாங்காய் ஊறுகாய் சோறு முழுவதும் உண்பதற்குத் துணை செய்யும் . அதுபோல தோற்றத்தால் சிலர் பெரிய உருவத்தினராக இருந்தாலும் , ஆற்றல் இல்லாதவராக இருப்பர் . சிலரோ , தோற்றத்தால் சிறியவராக இருப்பினும் , ஆற்றல் மிக்கவராக இருப்பர் . ஆகவே தோற்றத்தைக் கொண்டு யாரையும் நாம் மதிப்பிடுதல் கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue Jun 18, 2019 4:25 pm

அருமையாக இருக்கிறது உங்கள் வெண்பா.
ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து அவைகளின் குணாதிசயத்தை எடை போடக்கூடாது எனும் பகுத்தறிவு சிந்தனை.
நன்று ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

அருமை.
இன்னுமொரு பதிவேடுத்து சமையல் குறிப்பில் சேர்க்கத்தக்க வெண்பா.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக