புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
Page 1 of 1 •
-
மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய
நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு
மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.
ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன்
சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம்,
இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு
யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும் தமிழ்நாடு என்ற
ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்
பிடித்துள்ளது.
யாரை குறை கூறுவது?
"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது.
இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம்
தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை
சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.
-
-
தண்ணீர் பிரச்சனையையின் வீரியத்தை உணர்த்தும் படங்கள்
--
ரகுவரன் என்ற பயனர் பெயர் தெரியாத ஓவியர்
ஒருவரின் கார்ட்டூனை பதிந்துள்ளார். அதில், தண்ணீரில்லாத
பானைக்குள் மிகுந்த நம்பிக்கையோடு காகம் சிறு கற்களை
பானைக்குள் போட்டு நிரப்பி இறுதியில் நீரின்றி மரணத்தை
தழுவியதை அந்த கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
-
சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி
மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது.
இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த புகைப்படத்தை
பதிந்து வருகின்றனர்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தண்ணீர் கஷ்டம் பாதி மக்களின் பொறுப்பின்மை
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வேதனை +வெட்கக்கேடு =ஜனங்கள்.
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குளிர்பானம் , மதுபானம் தயாரிப்பதற்குப் பெருமளவு நீர் தேவைப்படுகிறது . இவற்றின் தயாரிப்பை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் , ஓரளவுக்கு தண்ணீர்ப் பிரச்ச்சினையைச் சமாளிக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299359Sudharani wrote:குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
என்ன ஆராய்ச்சி நிலையம்? மேல் விவரம் உண்டா? அப்போது நம்முடைய கருத்து பரிமாற்றங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
பஸ்டேயூர் ஆராய்ச்சி நிறுவனம்
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1