புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_c10நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_m10நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_c10 
63 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_c10நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_m10நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு Poll_c10 
230 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84745
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 17 Jun 2019 - 9:03

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார்.

இந்த தோல்வி, ராகுல் காந்திக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் அவர் தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் அமோக வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 10 சதவீத இடத்துக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியதால் இப்போதும் மக்களவை பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்து நிற்கிறது.

தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கு, டெல்லியில் கடந்த மாதம் 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அதில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்தது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை அடியோடு மாற்றி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக உள்ளார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் மட்டுமே பதவியில் தொடர்வதாக அவர் கூறி உள்ளார்.

கடந்த 1-ந் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவி ஏற்கின்றனர். தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்தல், ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல் நடக்க உள்ளது.

ஆனால் மக்களவை காங்கிரஸ் தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எப்போது இதற்கான தேர்வு நடைபெறும் என்பது குறித்தும் காங்கிரஸ் தலைமை மூச்சு விடவில்லை. இதனால் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. அது மட்டுமின்றி மக்களவையில் கட்சி எம்.பி.க்களை வழிநடத்துவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதலில் மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் கட்சி தலைவர் பதவியை தொடர்ந்து வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருவதால் அவர் மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த பதவிக்கு மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கே.சுரேஷ், கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி ஆகியோரும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தினத்தந்தி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 18 Jun 2019 - 6:29

எவன் ஒருவன் பிறரை மதித்து வாழ நினைக்கிறானோ அவனே உயர்வான் . அவமதித்து நடக்க முயன்றால் முக்காடு போட்டுக்கொள்வான். தானும் வாழனும் பிறரையும் வாழ விடனும்.அதுதான் நியதி . புள்ளையை சாக்கிட்டு பூதம் சாப்பிடுவதுபோல் சாப்பிட நினைத்தால் நிலைக்காது ஒருபோதும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக