புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
Page 1 of 1 •
கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
#1299145லண்டன்,
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாவில் 9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக வசிக்கும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது மகன், தாயாருடன் இந்த போட்டியை காண வந்திருந்தார்.
இதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் ஆட்டம் முடியும் நேரத்தில், விஜய் மல்லையாவின் அருகில் சென்று நீங்கள் ஒரு திருடன், திருடன் என்று கோஷமிட்டனர். மேலும், நீங்கள் உண்மையிலேயே மனிதன் என்றால் தாய் நாட்டிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் என்றும் ஆவேசமாக கத்தினர். இதனால் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா, மிகுந்த எரிச்சல் அடைந்தார். பின்னர், மைதான கேலரியில் இருந்து தாயார் மற்றும் குடும்பத்தினருடன் அவசர அவசரமாக வெளியேறினார்.
இதுபற்றி விஜய் மல்லையா, தனது டுவிட்டர் பதிவில், ‘‘கோஷமிட்டவர்கள் எனது தாயாரை தாக்கி விடாமல் பாதுகாக்கவே நான் வெளியேறினேன். என்னை நாடு கடத்துவது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை ஜூலை மாதம் நடக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் தனது மகன் சித்தார்த்துடன் லண்டன் ஓவல் மைதான பின்னணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள அவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.
-
தினத்தந்தி

Re: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
#1299151- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மல்லையாவை ஒன்றும் செய்ய முடியவில்லையே ! ஏழைக்கு ஒரு நீதி ; பணக்காரனுக்கு ஒரு நீதி என்பதுதான் இந்திய சட்டங்களின் நிலை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
#1299153- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299151M.Jagadeesan wrote:மல்லையாவை ஒன்றும் செய்ய முடியவில்லையே ! ஏழைக்கு ஒரு நீதி ; பணக்காரனுக்கு ஒரு நீதி என்பதுதான் இந்திய சட்டங்களின் நிலை !
இல்லையே நடவடிக்கை லண்டன் கோர்ட்டில் நடந்து கொண்டு இருக்கிறதே.
நம் நாட்டில் ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்கும் முறை மிகவும் நீண்டது.
மல்யாவை விட மோசமான அரசியல்வாதிகள் வாய்தா மேல் வாய்தா வாங்கிக்கொண்டு
உலா வருகிறார்கள்.இந்த வாய்தா அடுத்த அதற்கு அடுத்த மக்களவை தேர்தல் வரை நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில வக்கீல்கள் எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறார்கள். பெரிய இடத்துவிஷயங்க ....விடுங்க.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
#1299172முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|