புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_m10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_m10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_m10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_m10குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 07, 2019 1:07 pm

குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு Aircon
-
ஒருவரின் வேலைத் தரம் அவருடைய அலுவலகத்தின்
வெப்பநிலையைப் பொறுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில்
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, பெண்கள்
சற்று இதமான வெப்பம் கொண்ட வேலை இடத்தில்
நன்றாகப் பணிபுரிகிறார்கள் என்றும் சற்றுக் குளிர்
அதிகமான அலுவலகத்தில் ஆண்கள் சிறப்பாக வேலை
செய்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

‘பிஎல்ஒஎஸ் ஒன்’ எனும் ஆய்விதழ் வெளியிட்ட இந்த
ஆய்வுக்காக, இரு பாலாரும் உள்ளடங்கிய 500 பேருக்கு
வெவ்வேறு வெப்பநிலையில் சில வேலைகள்
கொடுக்கப்பட்டன. அவற்றில் சில கணிதம், வாய்மொழி
சார்ந்தவையாக இருந்தன.

‘த கார்டியன்’ வெளியிட்ட செய்தியின்படி,
ஆண் பெண் இருவரும் கொண்ட அலுவலகத்தின்
முதலாளிகள், பெண்களின் வேலைத் தரத்தை உயர்த்த
அலுவலகத்தின் வெப்பநிலையை அதிகரிப்பது பற்றி
பரிசீலனை செய்ய உள்ளனர்.

கூடுதல் வெப்பநிலையில் கண்காணிக்கப்பட்ட
பெண்களின் வேலைத்தர உயர்வு, அதே வெப்பநிலையில்
ஆண்களின் வேலைத்தரம் குறைந்திருந்த அளவைக்
காட்டிலும் அதிகம் என்பதே இதற்கு காரணம்.

இது வேலை இடங்களில் குளிர் தாங்க முடியாமல்
மொத்தமான மேல் சட்டைகளில் தம்மை ஒளித்து
கொள்ளும் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி.
-
-----------------------------------
தமிழ்முரசு-sg

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 11:14 am

Code:

‘த கார்டியன்’ வெளியிட்ட செய்தியின்படி,
ஆண் பெண் இருவரும் கொண்ட அலுவலகத்தின்
முதலாளிகள், பெண்களின் வேலைத் தரத்தை உயர்த்த
அலுவலகத்தின் வெப்பநிலையை அதிகரிப்பது பற்றி
பரிசீலனை செய்ய உள்ளனர்.

கூடுதல் வெப்பநிலையில் கண்காணிக்கப்பட்ட
பெண்களின் வேலைத்தர உயர்வு, அதே வெப்பநிலையில்
ஆண்களின் வேலைத்தரம் குறைந்திருந்த அளவைக்
காட்டிலும் அதிகம் என்பதே இதற்கு காரணம்.

இது வேலை இடங்களில் குளிர் தாங்க முடியாமல்
மொத்தமான மேல் சட்டைகளில் தம்மை ஒளித்து
கொள்ளும் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி.

நல்லதொரு உபயோகமான ஆய்வறிக்கை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக