புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
1 Post - 1%
Kavithas
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
1 Post - 1%
bala_t
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
1 Post - 1%
prajai
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
290 Posts - 42%
heezulia
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
6 Posts - 1%
prajai
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
4 Posts - 1%
manikavi
என்ன பெயர் வைப்பது? Poll_c10என்ன பெயர் வைப்பது? Poll_m10என்ன பெயர் வைப்பது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பெயர் வைப்பது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 06, 2019 4:11 pm

என்ன பெயர் வைப்பது? 7bca2-twin1
-
ஒரு ஊரில் ஒரு சர்தார்ஜி இருந்தார்.
அவரது மனைவிக்கு முதலில் இரட்டைக் குழந்தைகள்
பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு

டின் & மார்டின் – என்று பெயர் வெச்சார்.

அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு.
அந்தக் குழந்தைகளுக்கு

பீட்டர் & ரிபீட்டர் – என்று பெயர் வெச்சார்.

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு.

இதுதான் கடைசி முறை. இனிமேல் குழந்தைகள்
பிறக்காது என்று நினைத்து, அந்தக் குழந்தைகளுக்கு ….

மேக்ஸ் & க்ளைமேக்ஸ் – என்று பெயர் வெச்சார்.

ஆனால்… அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு.

இப்ப அந்தக் குழந்தைகளுக்கு என்ன பெயர் வெச்சு இருப்பாரு ?

…..
…..
…..

டயர்ட் & ரிடயர்ட் – ன்னு பெயர் வெச்சார்.
-
------------------------

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 06, 2019 10:42 pm

அவருக்கு என்ன வயது? ஆண்களுக்கு ரிடயர்ட் கிடையாது என்கிறது மருத்துவம். ஆனால் பெண்களுக்கு உண்டே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 07, 2019 12:52 pm

எல்லாம் சரிதான். சர்தார்ஜிக்கு இந்திய பெயரொன்றும் கிடைக்கவில்லையா?

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 11:19 am

Code:

இதுதான் கடைசி முறை. இனிமேல் குழந்தைகள்
பிறக்காது என்று நினைத்து, அந்தக் குழந்தைகளுக்கு ….

மேக்ஸ் & க்ளைமேக்ஸ் – என்று பெயர் வெச்சார்.

ஆனால்… அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு.

இப்ப அந்தக் குழந்தைகளுக்கு என்ன பெயர் வெச்சு இருப்பாரு ?

…..
…..
…..

டயர்ட் & ரிடயர்ட் – ன்னு பெயர் வெச்சார்.
-



ரிப்பீட்&ரிட்டர்ன் இது கூட நல்லாயிருக்கும்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 08, 2019 8:33 pm

T.N.Balasubramanian wrote:எல்லாம் சரிதான். சர்தார்ஜிக்கு இந்திய பெயரொன்றும் கிடைக்கவில்லையா?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298977

பஸ்-வாபஸ் 
பஸ் (போதும் --தமிழில் அர்த்தம்) --வாபஸ் (மறுமுறை --)

ரமணியன் 
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக