புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_m10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_m10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_m10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_m10என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 2:23 pm

என்ன நடிக்கவிடலைனா … நான் ‘அங்க’ போயிடுவேன் – காமெடி கிங் வடிவேலு 1559653906-0998
-

”என்னை தமிழ் சினிமாவில் நடிக்கவிடாவிட்டால் நான்
நெட்ஃபிலிக்ஸ்க்கு போயிடுவேன்” என கொந்தளித்து
பேசி தன்னுடைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்
நகைச்சுவை நடிகர் வடிவேலு.

நேற்று ஒரு இணையதள ஊடகத்திற்கு நகைச்சுவை நடிகர்
வடிவேலு அளித்த பேட்டியில் “காண்ட்ராக்டர் நேசமணி’
கதாப்பாத்திரத்தையும் அதன் உருவாக்கத்தை பற்றிய
அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நிருபர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி
திரைப்படத்தின் பிரச்சனையைப் பற்றி கேட்டார். அதற்கு
நடிகர் வடிவேலு கூறியதாவது :

”சிம்புதேவன் பெரிய இயக்குனரெல்லாம் கிடையாது.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின்
படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளருக்கும் எனக்கும் அவர்
படம் தான் வரைந்து காட்டுவார்.

அவருக்கு நடித்து காட்ட தெரியாது, ஒரு காட்சியில் எனது
இரு கதாப்பாதிரங்களும் நடந்து வரவேண்டுமென்றும்,
இரண்டு கதாப்பாத்திரங்களின் நடையிலும் வித்தியாசம்
காட்டவேண்டும் எனவும் சிம்பு தேவன் கூறினார்.

நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நடித்து காட்டுங்கள்
என்று கேட்டதற்கு அவர் எனக்கு நடிக்க தெரியாது என்று சிரித்தார்.”
----
மேலும் ”ஒரு வரலாற்று படம் பண்ணும்போது அதற்கு சரியான
தொழில்நுட்ப கலைஞர்கள் தேவை! தற்போது, 24ஆம் புலிகேசி
திரைப்படத்தில் எனக்கு மூன்று கதாப்பாத்திரங்கள். ஆனால்
ஒரு பாட்டுக்கான படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்கு முன்னே
தொழில்நுட்ப கலைஞர்கள் மாறிவிட்டனர்.

இதுகுறித்துக் கேட்டதற்கு, தயாரிப்பாளர் ஷங்கர் தான்
மாற்றச்சொன்னார் என்று சிம்புதேவன் கூறினார். இப்படி
எல்லாத்தையும் அவர் இஷ்டத்துக்கு மாத்துனா பேசாம
அவரையே டைரக்ட் பண்ணச்சொல்லமே என்று கேட்டேன்.

உடனே அவர் வெளியிலே போய் என்னயவே மாத்தச்
சொல்லிட்டார் என்று சொல்லிட்டார்.

என்னுடைய ”சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி
கட்டுவார்” என்ற காமெடியை போல் தான் இது இருக்கிறது.
ஷங்கர் கிராஃபிக்ஸை நம்பி படம் இயக்குபவர். எனக்கு
எதுக்கு கிராஃபிக்ஸ்,வடிவேலுவுக்கு என்றுமே உடல் மொழி
தான் தேவை.

எனக்கு வாய்ப்பு தந்தா நான் தமிழ் சினிமாவில் நடிப்பேன்.
இல்லையென்றால் என்னை ஹாலிவுட்டிற்கு அழைக்கிறார்கள்,
நான் நெட்ஃபிளிக்ஸில் நடிச்சிட்டு போறேன்” என்று அந்தப்
பேட்டியில் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
-
-------------------------------
webdunia

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக