புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக திமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அதிலும் குறிப்பாக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை உறுதியாக கூறியிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் இந்த வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தான் வாக்கு சேகரித்தார்.
நன்றி
செய்தி புனல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும் தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன் பின்னர் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என மக்களிடம் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வங்கிகள் கடனை வாங்கிய மாணவர்களின் பெற்றோரும், விவசாயிகளும், நகை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசையில் இல்லத்தரசிகளும் திமுகவிற்கு தங்களின் வாக்குகளை குத்தி தள்ளினர்.
அனைவரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கொண்டாட்டத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் தினத்தன்று "வெற்றி பெற்றாலும் திமுக தோற்று நின்றது. தோற்றாலும் அதிமுக ஜெயித்து விட்டது" என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் வெளியாகின. இது எவருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனைவரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கொண்டாட்டத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் தினத்தன்று "வெற்றி பெற்றாலும் திமுக தோற்று நின்றது. தோற்றாலும் அதிமுக ஜெயித்து விட்டது" என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் வெளியாகின. இது எவருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏனென்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலோ அல்லது மாநிலத்தில் திமுக ஆட்சி செய்தாலோ மட்டும் தான் திமுகவினரால் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மத்தியில் பொறுப்பேற்றது பாஜக. மாநிலத்தில் 37 எம்பிக்களை வைத்திருந்தும் திமுகவால் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.
ஆட்சி மாற்றம் ஏற்படாததால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை எதிர்நோக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளார். வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்களின் பெற்றோர்கள் புலம்பிய வண்ணம் தங்களது கடன்களை அடைத்து வருகின்றனர்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கருத்து கணிப்புகள் வெளியிட்ட மோடி அமோக வெற்றி பெறுவார் என்பதெல்லாம் ஊடகங்கள் வெளியிடும் பொய் செய்திகள் என்றும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் என கூறியவர், ராகுல் காந்தியை குடும்பத்துடன் வாழ்த்த தனி விமானம் ஏற்பாடு செய்து இருந்ததாகவும் பின்பு அது அவசியம் இல்லை என அறிந்ததாக கேள்வி.
உண்மை தெரியாது.வாட்சப் செய்தி.
ரமணியன்
உண்மை தெரியாது.வாட்சப் செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1298660T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1298666பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1298660T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள்
செய்யும் என எதிர்பார்ப்போம்.
கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.
ரமணியன்
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
விவாதங்கள் டிவியில் பார்ப்பது இல்லை. டிவியை பார்பது ஒருபோதும் இல்லை.
மீன் சந்தையில் போடும் கூச்சல் என கேள்விப்பட்டுள்ளேன்.
விவாதங்கள் இழவு ஏற்பட்ட வீட்டில் காசுக்கு மாரடிக்கும் கும்பல்களைத்தான் நினைவுபடுத்துகின்றன.
நாலு பேர் பங்குகொண்டால் நால்வரும் ஒரே சமயத்தில் வாள் வாள் என கத்துவார்கள்.சில சமயங்களில் நெறியாளருக்கு கத்துவார்.
யாருக்கும் எது பற்றி பேசுகிறார் என்பதே புரியாது.
அது போகட்டும்
புரியவில்லை எனக்கு.எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
போகட்டும் தமிழ் நாட்டிற்கு அளவிலா நீர் வேண்டுமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.
மழை மூலமோ/காவிரி மூலமோ/கோதாவரி மூலமோ/கிருஷ்ணா மூலமாகவோ வந்தால் நல்லதுதானே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐயா கோதாவரி காவேரி இணைப்பாளர் காவேரி அனைவருக்கும் பொதுவாகி காவேரியில் நமக்கான பங்கு மறைந்து போகுமாம் , காவேரி நீர் பங்கீடு கேள்வி கூறி
ஆகிவிடுமாம்.
இது தான் விவாதம்
வேலை அற்ற மாமியார் மருமகளை போட்டு
தாலாட்டிய கதைதான் இந்த விவாதம் மேடை.
ஆகிவிடுமாம்.
இது தான் விவாதம்
வேலை அற்ற மாமியார் மருமகளை போட்டு
தாலாட்டிய கதைதான் இந்த விவாதம் மேடை.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம். இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1298687மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம். இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
எப்படியோ சீட்டைப் பிடித்து விட்டார்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» கதவை மூடினார் ஸ்டாலின்; திமுக - 20, கூட்டணி- 20

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2