புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
181 Posts - 77%
heezulia
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
10 Posts - 4%
prajai
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_m10ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 26, 2019 9:10 am

புதுடில்லி,
-லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், அடுத்த ஆண்டு இறுதியில், பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது.

ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், மத்திய அரசால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.மேலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா பல நாட்கள் முடங்கியது. நிலம் கையப்படுத்தும் மசோதா, முத்தலாக் தடை மசோதா உட்பட பல மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், அரசால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.லோக்சபா, எம்.பி.,க்கள், மக்களால் நேரிடையாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆனால், ராஜ்யசபா, எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ.,க்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அதனால், எந்த கட்சிக்கு அதிக, எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனரோ, அந்த கட்சிக்கு, ராஜ்யசபாவுக்கு அதிக, எம்.பி.,க்களை அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு, ராஜ்யசபாவில், காங்கிரசை விட, அதிகமா,ன எம்.பி.,க்கள்
பலத்தை, தே.ஜ., கூட்டணி முதல்முறையாக பெற்றது.

இப்போது, தே.ஜ., கூட்டணிக்கு, 101 எம்.பி.,க்கள் உள்ளனர். மேலும், மூன்று சுயேச்சை, எம்.பி.,க்கள் மற்றும் மூன்று நியமன, எம்.பி.,க்கள் ஆதரவு, தே.ஜ., கூட்டணிக்கு உள்ளது. மத்தியில், ஐ.மு., கூட்டணி அரசு இருந்த போது, நியமன, எம்.பி., யாக நியமிக்கப்பட்ட கே.டி. துள்சியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிகிறது.

அதன் பின், ஒரு நியமன, எம்.பி.,யை, மத்திய அரசு நியமிக்கலாம்.அடுத்த ஆண்டு, நவம்பருக்குள், தே.ஜ., கூட்டணிக்கு, உத்தர பிரதேசம், பீஹார், தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 14 மாநிலங்களிலிருந்து , 19 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், அடுத்த ஆண்டு இறுதியில், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற, தே.ஜ., கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, மீதியுள்ள நான்கு ஆண்டு கால ஆட்சியில், அனைத்து மசோதாக்களையும், எந்த வித தடையும் இன்றி, அரசால் நிறைவேற்ற முடியும். 'ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற்ற பின், பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள, பிரதமர் மோடி முயற்சிப்பார்' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பான்மை போதாது பார்லிமென்ட் விவகாரத்துறை முன்னாள் செயலர், அப்சல் அமனுல்லா கூறியதாவது: ராஜ்யசபாவில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டும், சபை சுமூகமாக நடக்கும் என்பது உறுதியில்லை.எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டால்தான், சபை நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதிலை.

கடந்த ஆண்டுகளில், ஆறு அல்லது ஏழு எம்.பி.,க்கள், ஒரு குழுவாக
செயல்பட்டு, சபை நடவடிக்கைளை தடுத்துள்ளனர்.

பெரும்பான்மை பலம் இருந்தாலும், அவையில் சிலரின் அமளியால்,
மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.சபை நடவடிக்கைகள்
பாதிக்க கூடாது என்ற எண்ணம், அனைத்து உறுப்பினர்களிடமும் ஏற்பட வேண்டும்.

அப்போது தான், சபை முழுமையாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக