புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_m10பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 26, 2019 9:08 am

சென்னை :
கறுப்பு பணத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கையாக செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதால் 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கியவர்கள் அவற்றை புழக்கத்தில் விட்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகள் தொழிலபதிபர்கள் முறையாக வரி செலுத்தாமல் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை பினாமி பெயர்களிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வருகின்றனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என 2016 நவம்பர் 8ல் பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைதொடர்ந்து புதிய 500 ரூபாய் 2,000 ரூபாய் நேட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வழங்கி அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு பொது மக்களிடம் துவக்கத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான காரணம் தெரிந்ததும் அமைதியாகினர். ஒரு நபர் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் வியாபாரிகள் தொழிலதிபர்கள் என வசதி படைத்த பலரும் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பழைய நோட்டுக்களை வேலையாட்கள் வாயிலாக வங்கிகளில் வழங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கினர்.

மேலும் 2,000 ரூபாய் நோட்டுக்களும் சில காலத்திற்கு பின் செல்லாதவையாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கறுப்பு பண பதுக்கல் குறித்து பலரிடமும் அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை பல நுாறு கோடி ரூபாய்
அளவுக்கு பதுக்கியவர்கள் அந்த அளவுக்கு புதிய 500, 2,000 ரூபாய்
நோட்டுக்களை பதுக்கவில்லை.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் செல்லாத நோட்டு
அறிவிப்பை முக்கிய பிரச்னையாக முன்வைத்தன. அதை மக்கள்
கருத்தில் கொள்ளாமல் கறுப்பு பண ஒழிப்புக்கு மத்திய அரசு எடுத்த
நடவடிக்கையை பாராட்டும் வகையில் பா.ஜ.வை மட்டும் 303 தொகுதிகளில்
வெற்றி பெற வைத்துள்ளனர்.

இதனால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். அவர்
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக 2,000 ரூபாய்
நோட்டையும் செல்லாதவை அறிவிக்க வாய்புள்ளதாக சமூக
வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கியவர்கள் அவற்றை
புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இதனால் அந்த நோட்டுக்களின்
புழக்கம் தற்போது வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக