புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_c10ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_m10ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_c10ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_m10ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 25, 2019 8:29 am

ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் OIL-RIG
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால்
அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா
முழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான
இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
விதித்தது. தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானுடன் எண்ணெய்
வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கெனவே மேற்
கொள்ளப்பட்டு வந்த வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திக்
கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

அதனை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அமெரிக்கா எச்சரித்தது. ஏற்கெனவே, உள்நாட்டில் பெட்ரோல்,
டீசல் விலை உயர்வு பிரச்னையை சந்தித்து வரும் இந்தியாவுக்கு
இது நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைவிட முடியாது
என்றும், அதை வழக்கம்போல தொடரப் போவதாகவும் இந்தியா
அறிவித்தது.

அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன்
பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தது. மற்றொரு
புறம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின்
நிபந்தனைகளை ஏற்க முடியாது என அறிவித்தன.

இத்தகைய சூழலில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி
செய்வதற்கான தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு
6 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த நவம்பர்
மாதம் அறிவித்தது. இந்நிலையில்,

இந்த காலக்கெடு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஏற்கெனவே அறிவித்த 6 மாதகால விலக்கை நீடிக்கப் போவதில்லை
என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்தார். இதனால்
இந்தியா வேறு வழியின்றி ஈரானுடன் இருந்த எண்ணெய் வர்த்தகத்தை
நிறுத்த வேண்டியதாயிற்று.

இந்நிலையில், வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச்
சந்தித்த ஹர்ஷ்வர்த்தன் இது தொடர்பாக கூறியதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் முதலே எண்ணெய் தேவைக்காக ஈரானைச்
சார்ந்து இருப்பதை இந்தியா குறைக்கத் தொடங்கியது. அப்போது
2.5 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து 1 மில்லியன் டன் என்ற
அளவிலேயே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி
செய்யப்பட்டது.

இதேபோல வெனிசூலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி
செய்யப்படவில்லை. அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கும்
வகையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட
தடைக்கு அமெரிக்கா மீண்டும் விலக்கு அளிக்காது என்று தெரிந்த
உடனேயே அதற்கான மாற்று வழிகளை இந்தியா கடைப்பிடிக்கத்
தொடங்கியது. இது இந்திய-அமெரிக்க உறவின் நலன் சார்ந்தது.

பொருளாதாரத் தடையால் ஈரானில் இந்தியா மேற்கொண்டு வரும்
சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று
ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏனெனில், இது ஆப்கானிஸ்தானுக்கும் அதிக பயனளிக்கக் கூடியது
என்றார் அவர்.

ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள
சாப்ஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல்
போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

மேலும், இந்தியா இனி பாகிஸ்தானை அணுகாமல் ஆப்கானிஸ்தான்,
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள
முடியும்.

சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய
நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கான முடிவு, கடந்த 2003-ஆம் ஆண்டே
எடுக்கப்பட்டது. எனினும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
விதித்திருந்த பொருளாதாரத் தடைகளின் காரணமாக அத்திட்டத்தை
நிறைவேற்ற முடியாமல் இருந்தது.

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை, கடந்த 2016 ஜனவரி மாதம்
அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அகற்றினார். இதையடுத்து,
சாப்ஹார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா-ஈரான்
இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
-----------------------------------
தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 25, 2019 4:01 pm

சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக