புதிய பதிவுகள்
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:40 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Poll_c10வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Poll_m10வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல் Poll_c10 
34 Posts - 63%
heezulia

10 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 15%
mohamed nizamudeen

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

201 Posts - 74%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகள் அளிக்கும் உதவியை ஏற்பதில்லை என இந்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது: தாய்லாந்து தூதர் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84716
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 22, 2018 6:12 pm

புதுடெல்லி,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.600 கோடி கொடுத்துள்ளது. மீட்பு பணிகள், நோய் தடுப்பு பணிகள், சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

மத்திய அரசு உத்தரவு காரணமாக ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் கேரளா கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. உள் கட்டமைப்பை சீராக்க மத்திய அரசு உடனடியாக ரூ.2,600 கோடி தரவேண்டும் என்று கேரளா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கூடுதல் நிதி திரட்ட லாட்டரி சீட்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடு கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறியதாக தகவல் வெளியானது. மாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரியவந்துள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு உதவிகளை ஏற்பதில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தூதர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “ கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என்று இந்தியா அலுவல்பூர்வமற்ற முறையில் எங்களிடம் தெரிவித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார். தாய்லாந்து தூதர் வெளியிட்டுள்ள டுவிட் மூலம், ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக அறிவித்த ரூ.700 கோடியை இந்தியா பெறாது என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கேரள மந்திரி இசாக், மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இசாக் கூறும் போது, நாங்கள் 2000 கோடி கேட்ட நிலையில், 600 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. அரசாங்கமோ தனிநபர்களோ முன்வந்து வழங்கும் உதவியை ஏன் பெற மறுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. கேரளாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கேரளாவைச்சேர்ந்தவர்களே” என்றார்.
-
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 22, 2018 6:18 pm

சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு கேரளாவுக்கு சுமார் 90 ஆயிரம் டன் உணவு தானியங்கள், 100 டன் பருப்பு வகைகளை இலவசமாக கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்துள்ளது.

இதுக்கு காசு வேற வாங்குவானுங்களா

இப்போது தெரிகிறதா ''தினத்தந்தி '' ஒரு ரெண்டாம் தர பத்திரிக்கை என்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக