புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
Page 1 of 1 •
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
பெறுவது என்பது சமீப காலத்தில் அபூர்வமாகி விட்டது.
1951-52-ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில்
37 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதற்கு அடுத்து 1957-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற
தேர்தலில்தான் அதிகபட்சமாக 42 சுயேச்சை வேட்பாளர்கள்
வெற்றி பெற்று மக்களவையை அலங்கரித்தனர்.
1962-ல் 20 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
1967-ம் ஆண்டு வென்ற சுயேச்சை வேட்பாளர்கள்
எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
1971-ல் தான் கடைசியாக இரட்டை இலக்க எண்ணிக்கையில்
12 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களவைக்கு
சென்றனர்.
அதன்பின்னர் நடந்த 10 தேர்தல்களில் ஒற்றை இலக்க
எண்ணிக்கையில்தான் சுயேச்சைகள் வென்றனர்.
அதிலும் 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரே சுயேச்சை
வேட்பாளர்தான் வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சற்றே ஆறுதல்
அளிக்கிற வகையில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று
புதிய மக்களவைக்கு செல்கின்றனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
நடிகை சுமலதா அம்பரீஷ்
3 முறை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கன்னட நடிகர்
அம்பரீஷ் மனைவியான சுமலதா, கர்நாடக மாநிலம்,
மண்டியா தொகுதியில் போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் தர வில்லை. ஆனால்
பாரதீய ஜனதா கட்சி ஆதரவு அளித்தது.
அவர் தனக்கு அடுத்த படியாக வந்த மதச்சார்பற்ற ஜனதாதளம்
கட்சியின்வேட்பாளரும், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின்
மகனுமான நிகில்குமாரசாமியை 1 லட்சத்து 25 ஆயிரத்து
622 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார்.
-
-----------------
நடிகை நவ்னித் ரவிரானா
மராட்டிய மாநிலத்தில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட
சுயேச்சை வேட்பாளர் நடிகை நவ்னித் ரவி ரானா, தனக்கு
அடுத்தபடியாக வந்த சிவசேனா மூத்த தலைவர்களில்
ஒருவரான ஆனந்த்ராவ் அத்சுலை 37 ஆயிரத்து 295 ஓட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நவ்னித் ரவி ரானா ஒரு சமூக சேவகரும் ஆவார்.
இவரது கணவர் ரவிரானா மராட்டிய சட்டசபையில்
சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.
நவகுமார் சாரணியா
அசாம் மாநிலம், கோக்ரஜார் தொகுதியில் தொடர்ந்து
2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்,
நவகுமார் சாரணியா.
இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த போடோலேண்ட்
மக்கள் முன்னணி வேட்பாளர் பிரமிளா ராணி பரம்மாவை
39 ஆயிரத்து 146 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மோகன்பாய் சஞ்சிபாய் டெல்கார்
இவர் தாத்ரா நகர் ஹவேலியில் தனக்கு அடுத்தபடியாக வந்த
பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், 16-வது மக்களவை
உறுப்பினருமான நாதுபாய் கோன்பாய் பட்டேலை
9 ஆயிரத்து 15 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
-
தினத்தந்தி
Similar topics
» நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்
» கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி
» கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
» வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு?, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|