புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_lcapபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_voting_barபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_lcapபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_voting_barபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_lcapபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_voting_barபட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:41 pm

பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் IMG-20190511-WA0010_18471
-
இயற்கையும் அதைச் சார்ந்த வன உயிரிகளின் வாழ்க்கையும் மிகவும் அழகானவை. அவற்றைப் பார்ப்பதில் மனிதனுக்கு அளவில்லா ஆனந்தம். ஒரு சில வன உயிரிகளை நம்மால் நேரிடையாகப் பார்க்க முடியாது.

அதற்குத் தேவையானவை கேமிராக்கள்தான். இந்த டிஜிட்டல் உலகில் அதுவும் தனியோர் இடத்தினைப் பிடித்து இருக்கிறது.

எடுக்கிற படங்களை அந்த நொடிப் பொழுதே பகிரும் வசதி, வொயர்லஸ் டெக்னாலஜி மூலம் முடிகிறது. என்னதான் டிஜிட்டல் யுகம் வந்து ஆக்கிரமித்தாலும் ஓவியங்கள் எப்போதும் தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிறது.

ஓவியங்களும் இந்தக் காலகட்டத்தில் டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் லெனின், பென்சில் ஓவியத்தின் மூலம் இயற்கை பற்றிய விழிப்புணர்வு, வனவிலங்கு பாதுகாப்பு பற்றி வரைந்து வருகிறார்.

முற்றிலும் வனவிலங்குகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள் இயற்கை சார்ந்த ஓவியங்களை தத்ரூபமாக வரைவதில் மிக வல்லவர்.

பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் IMG_20181112_120313831-02-01_18314

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:42 pm

வன உயிர்கள் மட்டும் வரையும் லெனினைச் சந்தித்துப் பேசினோம். “எனக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். நான் இப்ப பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் MSW படிக்கிறேன்.

கல்லூரி வாழ்க்கையைத் தவிர்த்து காடுகளுக்குள் சென்று புகைப்படம் எடுப்பது, அடிப்பட்ட விலங்குகளைக் காப்பாற்றுதல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பேரணி, வன விலங்கு பாதுகாப்பு அனைத்திலும் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் படிப்படியாக ஓவியம் வரையவும் தூண்டியது.

இருவருடங்களாக தான் வனவிலங்கு சார்ந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்னிடம் கேமரா இல்லை. அதனால் நான் போட்டோ எடுக்க முடியாத, பார்க்க முடியாத பறவையினங்களை வரைய ஆரம்பித்தேன்.
-
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் IMG_20181129_115430215_BURST001-01-02_11278
-
முதன் முதலில் நான் வரைந்த ஓவியம் scarlet macaw parrot தான். இப்பறவை இந்தியாவில் உள்ள காடுகளில் இல்லை. ஆனால் செல்லபிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள்.

அதனுடைய இறக்கைதான் அதற்கு அழகு. அதை விரிக்கும் போது அவ்வளவு பெரியதாக இருக்கும். அடுத்து ஹான்பில் வரைந்தேன். மறக்க முடியாத பறவை எனலாம். ஏனென்றால் போட்டோ எடுப்பதே அரிது என்பார்கள்.

நான் அப்பறவையை வரைந்து ஆனந்தப்பட்டேன். வரைவது மூலம் என்னால் அவ்வுயிரினத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் கண்ணிலிருந்து ஆரம்பிப்பேன். படிப்படியாக உடலமைப்பு என வரைந்து முழுமை பெறச் செய்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:43 pm

பட்டாம் பூச்சிகளை வரைவதற்கு முன்பு அதன் வாழும் இடத்திற்குச் சென்று விடுவேன். அதனுடைய தன்மையையும் வாழ்வியலையும் அங்கு தான் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சிலர் பட்டாம் பூச்சிகளை பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் நம் கண்களிலிருந்து சீக்கிரமாக மறைந்து விடும். அதையும் வரையத் தொடங்கினேன்.

பட்டாம் பூச்சிகள்தான் காட்டின் அடையாளம். அவ்வினம் இல்லையெனில் காடுகள் இல்லை. இப்போது எல்லாம் செயற்கை மருந்துகளை செடிகள் மீது தெளிப்பதன் மூலம் அவையும் செத்துவிடுகின்றன.
-
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் IMG_2057-02-01_11509
-
அடுத்து மிகப்பெரிய பிரச்னை வேட்டையாடுதல். வேட்டையாடுவதால் பல உயிரினங்களை நாம் இழந்து வருகிறோம். அதில் ஒன்றுதான் ஆசிய சிறுத்தைகள்.

அதன் நகங்கள், முடி, ரோமம்,மற்ற பொருள்களுக்காக வேட்டையாடத் தொடங்கி இப்போது இல்லாமல் போய்விடுமோ என்ற சூழ்நிலை இயற்கை ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. மிகப்பெரிய அளவில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்ற வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ் IMG_2784.JPG-01_11481

அனைவரும் வரைவார்கள் ஆனால் நான் அவர்களிடத்திலிருந்து வேறு பட எண்ணினேன். அதனால் என்னவோ அழிந்துவரும் உயிரினங்களை அதிகம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

ஒவ்வொரு முறையும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பெருமையாகப் பேசும் நாம், அங்கேயும் அழியும் சூழல் உருவாகித்தான் இருக்கிறது என்பதை பொருட்படுத்தெவதில்லை.

வரைவது மட்டும் என்னுடைய எண்ணம் இல்லை தன்னார்வ அமைப்புடன் இணைந்து அடிப்பட்ட உயிரினங்களைப் பாதுகாப்பு, பாம்புகள் மீட்பு என எனக்கு தெரிந்த வகையில் இயற்கைக்குத் தொண்டு செய்கிறேன்.

மேலும் என்னுடைய ஓவியங்கள் பல இடங்களில் பேசப்பட்டாலும் அதற்கான அங்கிகாரத்திற்காக நான் ஏங்கியதில்லை. இந்த இளம் சமுதாயத்திடம் விழிப்புணர்வு கொண்டு வந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்கிறார்.

அவருக்கான விருது கண்டிப்பாக அவரை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை. இந்த இளம் படைப்பாளிக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!

கொசல்யா.ரா
நன்றி-மை விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக