புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32

» books needed
by Manimegala Today at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 14%
Manimegala
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
10 Posts - 4%
Jenila
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_m10உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Sat 26 Dec 2009 - 10:03

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ்,
பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில்
குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான
அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

பிறப்புறுப்புப் புண்

இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ
இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு
கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.

பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும்

ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது
நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர்
கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும். பெண்களுக்குத்
துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறைபடியுமானால் அது பால்வினை
நோயின் அறிகுறியாகும்.

கவட்டியில் நெறிகட்டுதல்

ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம்
பகு‌தி‌யி‌ல் நெறிகட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.

விதைப்பை வீக்கம்

ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால் வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி

பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம்.
உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப்
பால்வினை நோயின் அறிகுறியே ஆகும்.

இ‌தி‌ல் ஒரு ‌சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்று‌க் ‌கிரு‌மிகளாலு‌ம்
ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை
செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவு‌ம் மு‌க்‌‌கிய‌ம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 26 Dec 2009 - 13:12

நல்ல தகவல் கவி , பாராட்டுக்கள் இதுபோன்ற கட்டுரைகள் மக்களின் அறியாமையை போக்கும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக