புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_c10மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_m10மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_c10மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_m10மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Sm12
-
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

நான் தான் ரப்பர் மரம் பேசுகிறேன். எனது அறிவியல்
பெயர் பைகஸ் எலாஸ்டிகா என்பதாகும். நான் சுமார்
18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளருவேன்.

முதன் முதலில் என் உபயோகத்தை அறிந்தவர்கள் தென்
அமெரிக்கர்கள். தென் அமெரிக்க கிராம மக்கள் என்னை
கூச்சி என்று அழைத்தார்கள்.

கூச்சி என்றால் கண்ணீர் வடிக்கும் மரம் என்று பொருள்.
நான் வேறு நாடுகளுக்கு செல்வதை அவர்கள்
விரும்பவில்லை.

1870-இல் ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த
கஷ்டங்களுக்கிடையே பிரேஸில் நாட்டிலிருந்த ரப்பர்
மரத்தின் விதைகளை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு
போய் இங்கிலாந்தில் பயிரிட்டார்.

அங்கு சுமார் 2000 ரப்பர் கன்றுகள் முளைத்தன. அங்கிருந்து
ரப்பர் மரக்கன்றுகள் மிக ரகசியமாக 1905-இல் இலங்கைக்கும்
அங்கிருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பிரிட்டிஷார் 1873-ஆம் ஆண்டிலேயே என்னை இந்தியாவில்
கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் நட்டு
அறிமுகப்படுத்தினாலும், 1902-ஆம் ஆண்டில் தான்
கேரளாவிலுள்ள தட்டேகாடு என்னுமிடத்தில் தான் வணிக
ரீதியாக நான் பயிரிடப்பட்டேன்.

என்னிடமிருந்து வெளி வரும் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க
செவ்விந்தியர்கள் ரப்பர் பாலிலிருந்து செருப்புகளும்,
கிண்ணங்களும், குவளைகளும் செய்தார்கள்.

1770-ஆம் ஆண்டில் தான் ஜோஸப் பிரிஸ்ட்லி எனும் வேதியியல்
அறிஞர், நான் பென்சிலின் கோடுகளை அழிக்க உதவுவதால்
ரப்பர் என்று என்னை முதன்முதலில் பெயரிட்டு அழைத்தார்.

நான் தரும் பாலை பயன்படுத்தி மழைக்கோட்டு தயாரிக்கலாம்
என்பதை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த
சார்லஸ் மாசிண்டோஷ் என்பவர் 1823-இல் கண்டு பிடித்தார்.

அதன் பிறகு தான் எனது உபயோகம் பல்கி பெருகியது.
உருகிய நிலையில் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்தால்
உறுதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை
1839-இல் குட் இயர் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார்.

அதன் பிறகு 1896-இல் தான் வாகனங்களுக்கான
காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூபுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உலக ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேஷியா,
மலேசியா, இந்தியா முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.

ஆனால், ரப்பர் உற்பத்தியில் கடைசியாக இருப்பது,
என்னை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய லத்தீன் அமெரிக்கா
தான் என்று சொல்வதில் எனக்கு வருத்தமா இருக்கு.

தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் என்னை
வளர்க்கிறார்கள். இதிலிருந்து 24020 டன் ரப்பர் கிடைக்கிறது.

குழந்தைகளை, பல நாடுகளில் தொழில் புரட்சி அடைய நான்
காரணமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமைத்
தரும் விஷயமல்லவா,

என்ன சொல்றீங்க ? மரங்கள் இயற்கையின் கொடை.
இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை
தாவரம் தானே.

தொழில் வளர்ச்சியினால், பல மின் சாதனப் பொருள்களைப்
பயன்படுத்துவதாலும் மாசு நிறைந்த சூழலினைத்
தூய்மையாக்குவது மரங்களே. நன்றி குழந்தைகளே !

மீண்டும் சந்திப்போம்..
==================================================
By பா.இராதாகிருஷ்ணன்
நன்றி-சிறுவர் மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக