உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..
விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..
Fing சிமாட் போன்களில் பாவிக்கப்படும் ஒரு இலவச செயலியாகும். வீடு/விடுதி என பல இடங்களிலும் இரகசிய காமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இதன் மூலம் அந்தரங்க செயற்பாடுகளை படம்/காணொலி எடுத்து தவறாகப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.இப்படியான இரகசிய கெமராக்கள் digital TV boxes, wall sockets ,hairdryer holders, clock,smart toilets,புத்தகங்கள், மேசை தாவரங்கள்,டிஸ்யு பேப்பர் பெட்டிகள்,மின் விளக்குகள் என பல இடங்களில் மறைத்து வைக்கப்படுகின்றன.
தற்போது விற்கப்படும் அதிகமான கடிகாரம்,வயர்லெஸ் சார்ஜர்,தீ ஏற்படும் போது எச்சரிக்கை செய்யும் smoke detectors போன்ற பல பொருட்களில், கெமெராக்களை தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்துகிறார்கள். இப்படிப் பொருத்துவது திருடர்களைக் கண்டறியவும்,வேலைக்காரர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை தவறாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.

உள்ளக இணைய இணைப்பை (local/wifi) பயன்படுத்தி அங்கிருக்கும் அனைத்து இணைப்புகளையும் ( Devices ) Fing app மூலம் கண்டறிய முடியும். அதன்மூலம் இரகசிய கெமராக்களை கண்டு பிடிக்கலாம்.

அனேகமாக எல்லா ஐ.பி கண்காணிப்பு கமராக்களிலும் (IP cameras) infrared for night vision பாவிக்கப்படுவதால், மின்விளக்கை அணைத்தவுடன் சுலபமாக கண்ணால் பார்க்க முடியாத இன்பிராரெட் ஒளியை சிமாட் போன்கள் மூலம் இரகசிய கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களைக் கண்டறிய முடியும்.
மிகச் சில சிமாட் போன்களில் முதன்மை (front) கெமெராவில், ஃப்பில்டர் இருப்பதால் இன்பிராரெட் ஒளியை அது தடுத்து விடலாம். ஃப்பில்டர் (filter) இருப்பதைக் கண்டறிய, டிவி ரிமோட்டை சிமாட் போன் கமெராவை நோக்கிப் பிடித்து,ரிமோட்டின் ஏதாவது பொத்தானை அழுத்தினால், கைபேசித் திரையில் வெளிச்சம் தெரிந்தால், (இன்பிராரெட்டை கண்டறியும் திறன் கொண்டதாக) பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதைப்போல infrared ஒளியை சுலபமாக கண்டறியும் Hidden camera detector போன்ற ஆப்கள் சிமாட் போன்களில் கிடைக்கின்றன. அதேபோல் லேசர் பென் போன்ற தனியான பொருட்களும் கிடைக்கின்றன.
வேறு முறைகள்……
யாருக்காவது கைபேசி அழைப்பை ஏற்படுத்தி அறையில் நகரும் போது வெளியிடப்படும் ரேடியோ சிக்னல் (RF) காரணமாக அழைப்பில் தடையோ வேறு சத்தங்களோ (noise -not noice) வரலாம்.
அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு கைபேசி திரையை உங்கள் பக்கம் வைத்துக் கொண்டு எல்லாப் பக்கங்களுக்கும் திருப்பி பர்த்தால் IR ஒளியை உமிழும் கமெராவை கண்டு பிடிக்கலாம்.
two-way mirror சில இடங்களில் பொருத்தப்பட்டிருக்கலாம். அதாவது அறையில் அல்லது உடை மாற்றும் கபீனில் இருப்பவரை, மறு பக்கத்தில் இருப்பவர் பார்க்கக் கூடியதாகவும், அறையில் இருப்பவர் மறு பக்கத்தில் இருப்பவரை பார்க்க முடியாத படியும் இருக்கும் (கார் கண்ணாடிகள் போல்) .கண்ணாடியின் பின், கமெராக்கள் இருக்கலாம்.விரல்களைக் கொண்டு பிரதிபலிப்பை வைத்து அறியலாம்.(70% மட்டுமே சரியாக இருக்க வாய்புண்டு)

தென் கொரியாவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதிகாரிகள் தினமும் கழிப்பறைகள் விடுதிகள் என சோதனை நடத்தி வருகின்றனர். பல சட்டங்களை கடந்து நேரலையாக ஒளிபரப்பி வருகின்றனர்.
தொழில் நுட்பம் வளர்ச்சியைக் கடந்து தவறான பயன்பாட்டில் கொடிகட்டி பறப்பது வருத்தமளிக்கிறது.
(சக்தி)

Guest- Guest
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|