புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_m103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_m103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_m103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_m103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_m103 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 7:36 am

சென்னை:
தெற்கு ரயில்வேயில் நிகழாண்டில் திண்டுக்கல்-பாலக்காடு (179 கி.மீ.), பொள்ளாச்சி-போத்தனூர் (40 கி.மீ.), விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் (57 கி.மீ.) உள்ளிட்ட 3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப் பணிகளை செயல்படுத்தி முடிக்க, ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு (கோர்) திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளன.

இது தவிர திருச்சி- தஞ்சாவூர்- நாகப்பட்டினம்- காரைக்கால் (153 கி.மீ.) இடையே ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டத்தில், மீதமுள்ள தஞ்சாவூர்-காரைக்கால் (103 கி.மீ.) இடையே மின்மயமாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் முக்கிய பொறியியல் பிரிவாக, ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு (கோர்) உள்ளது.

ரயில்வே பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப் பணிகளை முடித்து ஒப்படைப்பது அதன் முக்கியப் பணியாகும்.

இதன் தலைமையகம் அலகாபாதில் இயங்குகிறது. ரயில்வே பாதைகளில் மின்மயமாக்கல் செய்வதன் மூலம், ரயில் இயக்கச் செலவுகள் 15 சதவீதம் வரை குறைகிறது. தெற்கு ரயில்வேயில் 2019-20-ஆம் நிதியாண்டில் 1,166 கி.மீட்டருக்கு ரயில்வே பாதையில் மின்மயமாக்கலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பின் (கோர்) தலைமை திட்ட இயக்குநர் கே.நாகேந்திர பிரசாத் கூறியது:

தெற்கு ரயில்வேயில் 2019-20-ஆம் ஆண்டில் ரயில்வே பாதையில் மின்மயமாக்கலுக்கான 9 திட்டங்களுக்கு 2018-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதாவது, சொரனூர்-நிலாம்பூர், கொல்லம்-புனலூர், பொள்ளாச்சி-போத்தனூர், திண்டுக்கல்-பாலக்காடு, திருச்சி-மானாமதுரை-விருதுநகர், சேலம்-விருத்தாசலம்-கடலூர் துறைமுகம், விருதுநகர்-தென்காசி, செங்கோட்டை-தென்காசி-திருநெல்வேலி-திருச்செந்தூர், மதுரை-மானாமதுரை-ராமேசுவரம் ஆகிய 9 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

9 மின்மயமாக்கல் திட்டங்களில், 2019-20-ஆம் நிதியாண்டில், திண்டுக்கல்-பாலக்காடு (179 கி.மீ), பொள்ளாச்சி-போத்தனூர் (40 கி.மீ), விருத்தாசலம்-கடலூர் துறைமுகம் (57 கி.மீ) ஆகிய 3 திட்டங்களை செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தஞ்சாவூர்-காரைக்கால் (103 கி.மீ.) இடையே ரயில்பாதையில் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் நடைபெறவுள்ள 3 புதிய திட்டப் பணிகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு விட்டது. ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கிவிடும். இதற்கு முன்பு, ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக செய்வர். ஆனால், இப்போது பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (இபிசி) ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த நிறுவனம் அனைத்துப் பணிகளையும் கவனிக்கும். அதேநேரத்தில், தஞ்சாவூர்-காரைக்கால் (103கி.மீ.) இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டப் பணியை பழைய ஒப்பந்த நிறுவனமே மேற்கொள்ளும் என்றார் அவர்.

சேலம்-கரூர் மின்மயமாக்கல் நிறைவு: ஈரோடு-கரூர்-திருச்சி, சேலம்-கரூர்- நாமக்கல் (300 கி.மீ.) இடையிலான மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதில், ஈரோடு-கரூர்-திருச்சி(141 கி.மீ), கரூர்-திண்டுக்கல் (72 கி.மீ) இடையே ரயில்பாதையில் மின்மயமாக்கல் பணி 2017-18-ஆம் நிதியாண்டில் முடிவடைந்தது.

2018-19-ஆம் நிதியாண்டில், சேலம்-கரூர்(84 கி.மீ.), திருச்சி-தஞ்சாவூர் (50 கி.மீ) இரண்டு பாதைகளில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் இந்த பாதைகளில் ஆய்வு செய்து, ரயிலை இயக்குவதற்கான சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி- தஞ்சை- நாகப்பட்டினம்- காரைக்கால் (153 கி.மீ) இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டத்தில், திருச்சி-தஞ்சை இடையே (50 கி.மீ.) மின்மயமாக்கல் பணியை 2018-19-இல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. அடுத்த 9 மின்மயமாக்கல் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதன் மூலமாக, தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி பெரிய அளவில் நிறைவடைந்து, ரயில் பயணிகளுக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கும் அதிக நன்மை கிடைக்கும்.

ஆரம்ப கட்ட நிதி ரூ.45 கோடி: நாடு முழுவதும் 33,000 கி.மீ. ரயில் பாதையில் மின்மயமாக்கல் திட்டப்பணிக்கு ஆரம்பக்கட்ட நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் நடைபெறவுள்ள புதிய மின்மயமாக்கல் திட்டப்பணிக்கு ஆரம்ப கட்ட நிதியாக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி நடைபெறும் போது, ஒவ்வொரு பகுதியாக நிதி வழங்கப்படவுள்ளது என்று மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக