புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
Page 1 of 1 •
வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
#1298105-
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் ஜமீன்
வளாகத்தில் இருக்கும் மலைமீது ஸ்ரீ மனோன்மணி அம்மன்
கோவில் உள்ளது.
அந்த கோவில் சுவற்றை துளையிட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில்
இருந்த ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5 அங்குலம்
உயரம் உள்ள மரகத லிங்கம் மற்றும் 1 கிலோ எடை உள்ள
அம்மனின் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், ஒட்டியானம்,
மரகதலிங்கம் வைக்க பயன்படுத்திய வெள்ளி நாகபரணம்,
4 கிராம் தங்கத் தாலி கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைபோனது.
-
இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அப்போதைய கூடுதல் எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை விசாரணையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து, மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு,
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி,
கூடுதல் எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள
குப்பையில், கொள்ளை போன மரகத லிங்கம் வீசப்பட்டிருந்தது.
இதனை தொழிலாளி பச்சையப்பன் என்பவர் பார்த்துள்ளார்.
அவரது தகவலின் பேரில், ஜமீன் வளாகத்துக்கு சென்று, மரகத
லிங்கத்தை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு
சென்றனர்.
பழைய போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. பின்னர்,
மனோன்மணி அம்மன் கோவில் குருக்கள் சத்தியமூர்த்தி,
சண்முகம் மற்றும் ஜமீன் மகேந்திர பந்தாரியர் ஆகியோரை
வரவழைத்து விசாரித்தனர்.
அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட
மரகத லிங்கம் என்று உறுதியாக கூறினர்.
இதற்கிடையில், மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
மேலும், ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பையில் மரகத லிங்கத்தை
வீசி விட்டு சென்றது யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு
பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
------------------------------------------
மாலைமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வேட்டவலத்தில் கொள்ளை போன ரூ.5 கோடி மரகத லிங்கத்தை குப்பையில் வீசியது யார்?- போலீசார் விசாரணை
#1385614வேட்டவலத்தில் வேட்டை வளம்தான் ! யார் யாருக்குத் தொடர்போ ? ஒருபக்கம் நெற்றியில் மதச் சின்னம் ! மறுபக்கம் வள வேட்டை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை கிழித்து குப்பையில் வீசியது யார்?
» பரமக்குடியில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை குப்பையில் வீசிய சார்பதிவாளர்; போலீசார் கைப்பற்றி விசாரணை
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» ரூ.50 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல்
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|