புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை நீக்கினால் சீனா பலனடையும்: அமெரிக்க நிறுவனங்கள் எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 16, 2019 7:07 am

சீனாவுடனான வர்த்தகப் போரால், இந்தியா போன்ற வர்த்தக
முன்னுரிமை (ஜிஎஸ்பி) நாடுகள் பலனடையும் என்றும்,
இந்தியாவுக்கான ஜிஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அது சீனாவுக்கு
சாதகமாக இருக்கும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள்
எச்சரித்துள்ளன.

ஜிஎஸ்பி முறையில், முன்னுரிமை பெற்ற நாடுகளுக்கு
பல்வேறு சலுகை விகிதங்களில் இறக்குமதி வரி
விதிக்கப்படுகிறது. அந்த முறைப்படி, இந்தியா, தாய்லாந்து,
கம்போடியா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற நாடுகளின்
இறக்குமதி பொருள்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில், இந்தியாவுக்கான இந்த ஜிஎஸ்பி சிறப்பு
அந்தஸ்தை 60 நாள்களுக்குள் ரத்து செய்யவிருப்பதாக அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 4-ஆம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் தொழில் மற்றும் வர்த்தக
சங்கங்களின் கூட்டமைப்பான ஜிஎஸ்பிக்கான கூட்டணி என்ற
அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளதாவது:

சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரில், ஜிஎஸ்பி
நாடுகளான இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, துருக்கி போன்ற
நாடுகள் பலன் பெறும்.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பையடுத்து, ஜிஎஸ்பி
நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த வகையில் கடந்த மார்ச்
மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 10.5 கோடி
டாலர் (சுமார் ரூ.737.5 கோடி) மிச்சமாகியுள்ளது.

இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தோடு
(2.8 கோடி டாலர்) ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகமாகும்.

2019-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ள ஜிஎஸ்பி நாடுகளின்
இறக்குமதிப் பொருள்களில் 90 சதவீதம், கூடுதல் வரி விதிப்பால்
பாதிக்கப்பட்டுள்ள சீனப் பொருள்களின் வகையைச் சேர்ந்தவை
ஆகும்.

எனவே, சீனாவுடனான வர்த்தகப் போரால் இந்தியா போன்ற
ஜிஎஸ்பி நாடுகள் பலனடையும். ஆனால், இந்தியாவுக்கான
ஜிஎஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அமெரிக்க நிறுவனங்கள்
மீண்டும் சீனப் பொருள்களையே நாடத் தொடங்கும்.

அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக