புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
136 Posts - 78%
heezulia
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
301 Posts - 78%
heezulia
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வேண்டுகோள்.. I_vote_lcapவேண்டுகோள்.. I_voting_barவேண்டுகோள்.. I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டுகோள்..


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 11, 2019 7:37 pm

ஈகரை தமிழ் அன்பர்களுக்கு   ஓர் பணிவான வேண்டுகோள்.  எனக்கு  தெரிந்த  ஓர் ஐம்பத்து மூன்று வயது நிறம்பிய  மாதுவுக்கு  மார்பகத்தில்  ஓராண்டுக்குமுன்  புளியங்கொட்டை அளவிற்கு கட்டியாக தென்பட்டதாம்  தற்போது வளர்ந்து மாங்கொட்டை அளவிற்கு  பெரிதாகி சிறு வலி உள்ளதாம்  பல டாக்கரிடம்  ஆலோசித்தும் சரியாக சரியான தீர்வுகிடைக்கவில்லையாம். எனவே  தங்களுக்கு தெரிந்தவர்களுக்குயாருக்கேனும்இதுபோன்றகட்டிஇருந்துகுணமாக்கப்பட்டிருந்தாலும் , அறுவை சிகிச்சை இன்றியோ அல்லது அறுவை சிகிச்சை மூலமோ இருந்தால் . விவரம் குறித்து பதிந்தால் அன்னாருக்கு  உதவலாம் என்பதே என் வேண்டுகொள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 8:08 pm

''பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கேன்சர் அல்லாத
கட்டிகள்தான் 80 சதவிகிதம் வருகின்றன. அதனால் கட்டிகள்
எல்லாம் கேன்சர் என்று பயப்படத் தேவையில்லை.

ஆனால், பரிசோதனை செய்து தெளிவடைவது முக்கியம்.
ஒருவேளை மார்பகப் புற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டு
பிடிக்கப்பட்டால், அதிக செலவின்றி நிச்சயம் குணப்படுத்தி
விடலாம்
--
மார்பில் கட்டி இருந்தால், "அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' செய்து,
எந்த வகையான கட்டி என டாக்டர்கள் கண்டறிவர்.

எந்த இடத்தில் கட்டியுள்ளது என்பதை, இந்த "ஸ்கேனர்' கண்டு
பிடிக்கும். மெல்லிய ஊசியின் மூலம் கட்டியிலுள்ள செல்கள்
மற்றும் திரவங்கள் எடுக்கப்பட்டு, "பயாப்சி' பரிசோதனை
செய்யப்படும்.

கேன்சர் நோய் இருந்தால், தெரிந்து விடும். சாதாரண கட்டியாக
இருந்தாலும், இப்பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிலருக்கு இது, வெறும் நீர் கட்டியாகவும் இருக்கலாம். அப்படி
இருந்தால், மெல்லிய ஊசி மூலம், அந்த திரவத்தை வெளியில்
எடுத்ததும், கட்டி காணாமல் போய்விடும்.
கட்டி, திண்ணமாக இருந்தால், "மேமோகிராம்' செய்ய வேண்டும்.
--
நோய்த்தாக்கம் உள்ள பெண்மணிக்கு
பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள்
அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மேற்கொண்டார்களா?
-
நோயாளி மெமோகிராம் செய்து கொண்டாரா?
என்பது தெரிய வேண்டும்.
-
மாவட்டத்தில் உள்ள தலைமை
அரசு மருத்துவ மனை அல்லது மெடிகல் காலேஜ்
மருத்துவ மனைகளுக்கு சென்றால், நல்ல தீர்வு
கிடைக்கும்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 12, 2019 4:33 pm

மிக்க நன்றி அய்யா. இதை பிரிண்ட் எடுத்து அவரிடம்கொடுத்து விடுகிறேன் .நம்மால் ஆன உதவி அவருக்கு இதுதான் வாழட்டம் நலமுடன் வளமுடன் பல்லாண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 12, 2019 7:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக