ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

Admins Online

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:52 pm

யானை இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். இது யானைக்கு மட்டும் அல்ல. சின்னஞ்சிறிய புழுவுக்கும் பொருந்தும். இமயமலை சரிவுகளில் உள்ள புற்களில் வளரும் ஒரு வகை புழுக்கள் தங்கத்தைவிட விலை மதிப்பு வாய்ந்தவை. புழுக்களுக்கு இத்தனை மதிப்பு வரக் காரணம் ஒரு வகை பூஞ்சணம். ஒபியோ கார்டிசெப்ஸ் சைனென்சிஸ் (Ophio Cordyceps Sinensis) என்ற பூஞ்சணம் புழுக்களை தாக்கும். இந்தப் பூஞ்சணம் புழுக்களில் வளரத் தொடங்கியதும் புழுக்கள் இறந்துவிடும். இறந்த புழுக்களின் உடலில் பரவும் பூஞ்சணம் வேகமாக வளரும். தலைப்பாகத்திலிருந்து மிளகாய் காம்பு போல பூஞ்சணம் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! JWyUubESQPClUyKVRm53+Screenshot_20190509-174730
கடல் மட்டத்திலிருந்து 3500 முதல் 5400 மீட்டர் உயரத்தில் மலைச்சரிவுகளில் உள்ள புல்வெளிகளில் இருக்கும் ஒரு வகை புழுவை இந்தப் பூஞ்சணம் தாக்குகிறது. பூஞ்சணம் தாக்கிய புழுக்கள், காய்ந்த குச்சியைப் போல செத்து விழுந்து விடும். இப்படி பூஞ்சணம் தாக்கி இருந்த புழுக்களைச் சேகரிப்பது இமயமலை சரிவுகளில் பெரும் வேலைவாய்ப்பாக இருக்கிறது. திபெத் பீடபூமி பகுதியில் வருமானம் வரக்கூடிய தொழிலாக இருக்கிறது. இந்தப் புழுக்கள் மூலமாகத் தயாரிக்கப்படும் உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் திபெத் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 8.5 சதவிகிதம் இடம்பிடிக்கிறது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:52 pm

இந்தப் பூஞ்சணம் பற்றிப் பேசிய பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், ``இமயமலையின் கறுப்புத் தங்கம் என இந்தப் புழு அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம். ஒபியோ கார்டிசெப்ஸ் சைனென்சிஸ் பூஞ்சணம்தான். இந்தப் பூஞ்சணம் புழுக்களைத் தாக்கியதும் புழுவின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். ஒரு கட்டத்தில் புழு இறந்து விடும். இறந்த புழுவின் உடலில் இந்தப் பூஞ்சணம் வளரும். வளர்ந்த பூஞ்சணம் புழுவின் தலைக்கு வெளியே குச்சி போல நீட்டிக்கொண்டிருக்கும். இமயமலை சரிவுகளில்தான் இது காணப்படுகிறது. இந்தியா, திபெத், நேபாளம், பூடான், இதையொட்டியுள்ள சீனா பகுதிகளில் இருக்கும் புற்களில் உள்ள ஒரு வகை புழுக்களின் மீதுதான் இது தாக்குதலைத் தொடுக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:54 pm

இன்றைய தேதியில் பூஞ்சணம் தாக்கி இறந்த புழுக்களின் விலை தங்கத்தின் விலையை விட அதிகம். இதைச் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியமில்லை. மலைச் சரிவுகளில் உள்ள புல்வெளிகளில்தான் இவை கிடைக்கும். 6 இன்ச் ஆழத்தில் இருக்கும்.

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! HTS21aeeS3SrYiq9wA6B+Screenshot_20190509-174818

அந்தப் புல்வெளிகளில் கீழே படுத்து ஊர்ந்துகொண்டே தேடவேண்டும். புற்களுக்கு இடையில் மெல்லிய குச்சி போல வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சணம். அதைத் தேடிச் சேகரிக்க வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:56 pm

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! V0ThmUlASaie8MQZN9DV+Screenshot_20190509-174856

இந்தப் புழுக்களைச் சேகரித்து பொடியாக்குகிறார்கள். அதிலிருந்து, டானிக், மாத்திரைகளைத் தயாரிக்கிறார்கள். கார்டிசெப்ஸ் என அழைக்கப்படும் இந்தப் பொருள்களில்தான் இருக்கிறது விஷயம். இதைச் சாப்பிட்டால் உடலில் அதிக சக்தியை உற்பத்தி செய்யும். விளையாட்டுப் போட்டியில் போதை ஊக்க மருந்துகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் நம்பிக்கைகள் இருக்கின்றன.  சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை இதில் பல மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கின்றன.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:57 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:56 pm

சீனாவில் இந்தப் புழுவிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் அதிகளவு விற்பனையாகின்றன. அதே நேரம் சீனாவின், உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், இந்த பொருள்களில் கன உலோகம், நச்சு பொருள்கள் இருக்கின்றன. எனவே அளவாகப் பயன்படுத்துங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையும் மீறி இதன் வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. 2004-ம் ஆண்டு கணக்குப்படி திபெத்தில் ஒரு குடும்பத்தின் வருமானத்தில் 40 சதவிகிதம் இந்தப் பொருள்களால் கிடைத்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu May 09, 2019 5:57 pm

தற்போது உலகம் முழுவதும் இந்தப் பொருள்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008-ம் ஆண்டு திபெத்தில் ஒரு கிலோவின் விலை இந்திய மதிப்பில் 1,50,000 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு கிலோவின் விலை 9,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 1980-ம் ஆண்டு சீனாவில் ஒரு கிலோ ஆயிரத்து 800 யுவான் விலை இருந்தது. 2013-ம் ஆண்டு 5 லட்சம் யுவான் எனப் பல மடங்கு விலை உயர்ந்தது. தற்போது ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்களும் இந்தப் பொருள்களை விற்பனை செய்கின்றன’’ என்றார்.

முன்புபோல், இப்போது இந்த பூஞ்சணம் இப்போது அங்கு பெருமளவு கிடைப்பதில்லை. மனிதனுக்குத்தான் எதுவும் எவ்வளவு இருந்தாலும் போதாதே. சீன அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த பூஞ்சணத்தை அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்! Empty Re: இந்த இறந்த புழுவின் விலை கிலோ ₹ 9 லட்சம்... இமயமலையில் கறுப்புத் தங்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை