புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
Page 1 of 1 •
-
டேராடூன்:
இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன்
கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம்
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல்
மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்
யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும்
கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு
அனுமதி வழங்கப்படும்.
அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில்,
6 மாதத்திற்குப் பிறகு இன்று கோவில் நடை திறக்கப்பட்டது.
இதற்காக கோவில் வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்
பட்டிருந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில், வேத
மந்திரங்கள் முழங்க அதிகாலை 5.30 மணியளவில்
திறக்கப்பட்டது. அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள்
மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத்
கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேதார்நாத் வரும் பக்தர்களின் வசதிக்காக மாநில அரசு
விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இரவு நேரங்களில் சுமார் 3000 பக்தர்கள் தங்கும் வகையில்,
கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.
கோடை காலம் தொடங்கியபோதிலும், கேதார்நாத் கோவில்
வளாகத்தில் இன்னும் பனிசூழ்ந்து காணப்படுகிறது. பக்தர்கள்
கோவிலுக்கு எளிதில் சென்று வரும் வகையில், பனிக்கட்டிகளை
அகற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
Re: 6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
#1297746-
இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத்
விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய
அம்மன் கோவில்களுக்கான, சார்தாம் யாத்திரை நேற்று
முன்தினம் அட்சய திருதியை தினத்தில் தொடங்கியது.
முதல் நாளில் கங்கோத்ரி கோவில் நடை காலை 11.30 மணிக்கு தி
றக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு யமுனோத்ரி கோவில் நடை
திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு
தொடங்கியிருக்கிறது. பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை நாளை
(9-ம் தேதி) திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில்
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான
பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர்.
யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு
அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம்
செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு
யாத்திரையை நிறைவு செய்வார்கள்.
-
-------------------------------------------
மாலைமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1