புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
24 Posts - 44%
mini
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
381 Posts - 58%
heezulia
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
20 Posts - 3%
prajai
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
mini
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கன்பூசியஸ் தத்துவம் Poll_c10கன்பூசியஸ் தத்துவம் Poll_m10கன்பூசியஸ் தத்துவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்பூசியஸ் தத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:21 pm

கன்பூசியஸ் தத்துவம் Paej5FZRWWK4wQMHdYr5+confusious

வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க
வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ
வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ்.

சீன தேசத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தத்துவஞானி
கன்பூசியஸ். வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல கருத்துக்களை
கூறி இருக்கிறார்.

மரணப் படுக்கையிலிருந்த கன்பூசியஸிடம் அவரது சீடர்களுள்
ஒருவர், குரு​வே எங்களுக்குக் கடைசியாக ஏதாவது அறிவுரை
கூறுங்கள் என்றார்.

கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி,என் வாயில் என்ன
தெரிகிறது? என்றார்.

“நாக்கு” என பதில் அளித்தார் சீடர்.
பற்கள் இருக்கிறதா? என்று கேட்டதும்,
“இல்லை” என்றார் சீடர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? என்றார் கன்பூசியஸ்.
எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.

“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது
முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான்
முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது.
நாக்கு அப்படியே உள்ளது.

நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள்
வாழ்வீர்கள்” என்று இறுதியாகக் கூறினார்.உனக்கு என்ன
நிகழக்கூடாது என்று நினைக்கிறாயோ அதனை மற்றோருக்குச்
செய்யாதே.

வாழ்க்கை மிக எளிமையானது. நாம்தான் அதைச்
சிக்கலாக்கிக் கொள்ளத் துடிக்கிறோம் என்றார்

இவருடைய கோட்பாடுகள் ஒரு மதமாகவே கருதப்படுகிறது.

-படித்ததில் பிடித்தது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 08, 2019 11:16 am

கன்பூசியஸ் தத்துவம் 103459460 கன்பூசியஸ் தத்துவம் 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக