புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_m10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
27 Posts - 52%
ayyasamy ram

24 Posts - 46%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_m10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
381 Posts - 58%

225 Posts - 34%
mohamed nizamudeen
திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_m10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_m10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj
திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_m10திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 9:38 am

திருமணம் விரைவில் சிறப்பாக நடைபெற நந்தீஸ்வரர் திருக்கோவில் Tamil-Daily-News-Paper_8963085412980
-
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகில்
ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில்
சிவபெருமானே நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

பிருங்கி முனிவருக்கு அவர் நந்தி உருவத்தில் காட்சித்
தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள
மலையில் இந்த பிருங்கி முனிவர் தவமிருந்து வந்ததாகவும்
வரலாறு கூறுகிறது. அதனாலேயே இந்த பகுதி ‘பிருங்கிமலை’
என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் இன்றைய
‘பரங்கிமலை’ யாக மாறிவிட்டது.

இத்தலத்து இறைவன் நந்தீஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு
திசை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இறைவி ஆவுடைநாயகி தென்திசை நோக்கியவாறு
அருள்கிறார்.

சுந்தர விநாயகர், நாகதேவதை, விஷ்ணு, பைரவர், சந்திரன்,
தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர்,
நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களும் இங்கு தனித்தனி
சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலுக்கும், புகழ்பெற்ற திருவொற்றிர்
வடிவுடையம்மன் கோவிலுக்கும் பண்டைய காலத்தில்
நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றிர் ஆலய நித்திய
பூஜைக்கு தேவையான புஷ்பங்களை பெறவும், அதற்காக
பூச்செடிகள் சாகுபடி செய்யவும் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர்
கோவில் சார்பில் மானியமாக நிலம் கொடுக்கப்பட்ட
தகவல் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.

திருமணத்தடை நீங்க வைக்கும் விசேஷ தலமாக இந்த கோவில்
அமைந்துள்ளதால், திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில்
இங்கு வந்து செல்வதை காண முடிகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து
5 பிரதோஷங்கள் வந்து 2 ரோஜாப்பூ மாலையை சிவன், நந்திக்கு
சாற்றி வழிபட்டால் போதும். திருமணத்தடை நீங்கி, அவர்களது
திருமணம் விரைவில் சிறப்பாக நடந்து முடிந்துவிடும் என்கிறார்கள்.

மேலும், கல்வி, திறமைக்கு ஏற்ற வேலை உள்ளிட்ட பக்தர்களின்
எல்லா வேண்டுதல்களும் இங்கே வந்து வழிபடுவதன் மூலம்
நிறைவேறுகின்றன.

வள்ளி-தெய்வானையுடன் இங்கு எழுந்தருளியுள்ள
முருகப்பெருமானை வழிபட்டால், குழந்தை பாக்கியம் தாமதமாகும்
தம்பதியருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

சிவபெருமானுக்கு உரிய எல்லா விசேஷ தினங்களும் இங்கு
சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

நன்றி-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக